04-28-2005, 07:16 PM
stalin Wrote:ஜெனிவா சட்டத்தின் படி அகதி விடயமும் சட்டவாக்கே என்று சொல்லுகிறார்கள் வாழுதலுக்கான எந்த அபாயம் வந்தாலும் அந்த அகதி சட்டததுக்குரியவனாகிறான் என்று கூறுகிறார்களே------இப்பொழுது வர்க்கபேதம் இல்லை கூறீனீர்கள் ஆச்சிரியமாக இருக்கிறது வர்க்கபேதம் ஏதோ புதிய வடிவத்தில் உருவாகிக்கொணடே இருக்கிறது நீங்கள் பல்கலைகழகம் மாணவன் மற்றும் புத்திஜீவிகள் மட்டத்தில் இருப்பதால் அப்படியிருக்கலாம்kuruvikal Wrote:[quote=stalin]காமன்வெல்த் நாடுகளில் உள்ளவர்கள் வெறும் entry visa விலேயே லண்டன் கனடா நாடுகளுக்கு 1983 முன்பு வரலாம் இதை பயன்படுத்தி student போர்வையில் மேல் தட்டு வர்க்கம் இங்கு வந்து Super market பேணி அடுக்கிப்போட்டும் தும்பு அடித்துப்போட்டும் ஊரில் வந்து கலர் காட்டி கொண்டு திரிந்தார்கள் பாவம் இந்த சாதரணமானவன் அவனும் வெளி நாடு பார்க்கட்டுமே பொருளாதர அகதி அது இது என்று சொல்லமால் அவனை விட்டு விடுங்களேன் இந்த மேல் தட்டு வர்க்கம் entry visa வரலாம் என்ற விசயத்தை சாதரணமானவனுக்கு சொல்லவே இல்லை இந்த முன்னாள் studentக்கு இந்நாள் அகதியின் பொருளதார மற்றும் வளர்ச்சி கண்டு பொறாமை----------------------------------------------ஸ்ராலின்
ஸ்ராலின் சுரண்டோ பெமிசனோ...சட்டத்துக்கு நேர்மையாக எவரும் வந்தா.. நடந்து கொண்டா பின்னாடி வாரவனுக்கும் பிரச்சனையில்ல.. சமூகத்துக்கும் பிரச்சனையில்ல...இப்படியான தில்லுமுல்லுகளால இப்ப கரைச்சல் படுவது மேல் வர்க்கம் மட்டும் அல்ல கீழ் வர்க்கமும் தான்...! இப்ப எங்கள் காலத்தில் வர்க்க பேதம் இல்லை என்றே கருதுகின்றோம்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பல்கலைக்கழக வாசலே என்ன நிறமென்று குருவிகள் நாமறியோம்...அதுமட்டுமன்றி பல்கலைக்கழகக் கல்விக்கும் சமுதாயதாயத்தில் வழக்கத்தில் இருப்பதாக நீங்கள் சொல்லும் வர்க்க வேறுபாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை...எந்தப் பல்கலைக்கல்வியும் அதைச் சொல்லித் தருவதாக நாம் அறியவில்லை...! சமூகத்தில் உள்ள சிலரின் (அவர்கள் பல்கலைக்கழக்கத்திலும் இருக்கலாம்) மேலாதிக்கச் சிந்தனைகளே இவ்வாறான சமூகத் தோற்றப்பாடுகள் தோன்றக் காரணமாக இருக்க முடியும்...அதற்காக எல்லா மனிதர்களும் அந்தச் சிந்தனைகளால் கட்டுண்டவர்கள் என்று சொல்ல முடியாது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அகதி எனப்படுபவன் பற்றிய இணைப்பு....
http://www.ufsia.ac.be/~dvanheul/migration...on/genconv.html
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

