09-18-2003, 06:28 PM
ஏடேய் மாக்களா தமிழர்க்கு வேண்டியது தனித்துவமான சுதந்திரமான தன்மானமுள்ள வாழ்கை. பேச்சா யுத்தமா எதில்என்பது அல்ல சுவிசிலிருந்து பணம்கொடுத்தது தான் போர் என்றால் உன்புத்தி எங்கு போனது மக்களுக்கு செந்த புத்தியில்லை. நீ சொந்தமாக சிந்தித்து இருந்திருந்தால் உனக்கு உண்மைதெரியும் நீயோ அதில்லாமல் தானே திரியுறாய் நல்லுர்ருக்கு பக்தியிலை கும்பிடப் போன இவரை சனம் சுவிசிலை இருந்து வந்தவர் என்று கூப்பிட்டு சொன்னதுகள். ஒன்ற மட்டும் உறுதி ஆயிம் இழந்தாலும்; போர்மூலம் தான் சுதந்திரம் என்றால் தாயகம் மீட்கும் போருக்கு தன்மானமுள்ள தமிழன்கள் தயாராக இருக்கிறார் கள் வெட்டிப் பேச்சு போசத தலைவரின் கீழ். இந்த மட்டையளுக்கெங்கை விளங்கும். எல்லாம் ஒரே குட்டையிலை ஊறின மட்டையள் தானே. அந்த குட்டைதான் அடிமைக்குட்டை. :twisted: :twisted: :twisted:
. . . . .

