04-28-2005, 02:53 PM
kuruvikal Wrote:ஜெனிவா சட்டத்தின் படி அகதி விடயமும் சட்டவாக்கே என்று சொல்லுகிறார்கள் வாழுதலுக்கான எந்த அபாயம் வந்தாலும் அந்த அகதி சட்டததுக்குரியவனாகிறான் என்று கூறுகிறார்களே------இப்பொழுது வர்க்கபேதம் இல்லை கூறீனீர்கள் ஆச்சிரியமாக இருக்கிறது வர்க்கபேதம் ஏதோ புதிய வடிவத்தில் உருவாகிக்கொணடே இருக்கிறது நீங்கள் பல்கலைகழகம் மாணவன் மற்றும் புத்திஜீவிகள் மட்டத்தில் இருப்பதால் அப்படியிருக்கலாம் வர்க்கபேதமில்லாமல் போவதற்க்கு இது குருவிகளின் மாந்தோப்பல்ல இன்னும் மனிதபண்புகளே வளராத உலகம்------------------------------------------ஸ்ராலின்stalin Wrote:காமன்வெல்த் நாடுகளில் உள்ளவர்கள் வெறும் entry visa விலேயே லண்டன் கனடா நாடுகளுக்கு 1983 முன்பு வரலாம் இதை பயன்படுத்தி student போர்வையில் மேல் தட்டு வர்க்கம் இங்கு வந்து Super market பேணி அடுக்கிப்போட்டும் தும்பு அடித்துப்போட்டும் ஊரில் வந்து கலர் காட்டி கொண்டு திரிந்தார்கள் பாவம் இந்த சாதரணமானவன் அவனும் வெளி நாடு பார்க்கட்டுமே பொருளாதர அகதி அது இது என்று சொல்லமால் அவனை விட்டு விடுங்களேன் இந்த மேல் தட்டு வர்க்கம் entry visa வரலாம் என்ற விசயத்தை சாதரணமானவனுக்கு சொல்லவே இல்லை இந்த முன்னாள் studentக்கு இந்நாள் அகதியின் பொருளதார மற்றும் வளர்ச்சி கண்டு பொறாமை----------------------------------------------ஸ்ராலின்
ஸ்ராலின் சுரண்டோ பெமிசனோ...சட்டத்துக்கு நேர்மையாக எவரும் வந்தா.. நடந்து கொண்டா பின்னாடி வாரவனுக்கும் பிரச்சனையில்ல.. சமூகத்துக்கும் பிரச்சனையில்ல...இப்படியான தில்லுமுல்லுகளால இப்ப கரைச்சல் படுவது மேல் வர்க்கம் மட்டும் அல்ல கீழ் வர்க்கமும் தான்...! இப்ப எங்கள் காலத்தில் வர்க்க பேதம் இல்லை என்றே கருதுகின்றோம்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 