04-28-2005, 12:44 PM
சிவஞர்னம் என்பது ஒன்றில் இவர்கள் உருவாக்கிய கதாபாத்திரமாக இருக்கும். அல்லது இணையத்தள உரிமையாளரின் பெயரைப் பார்த்து எழுதியிருப்பார்கள். ஆனால், இணையத்தில் திரைப்படத்தை இணைக்கிற இளைஞர்கள் பொதுவில் தமது உண்மைப் பெயரைக் குறிப்பிட்டு இணையத்தள சேவையைப் பெறுவதில்லை. மற்றும் திரைப்படங்கள் இணைக்கப்படும் இணையத்தளங்கள் பெரும்பாலும் இலவசமாக பெற்றுக்கொள்ளப்பட்டவையே, அங்கு உண்மைப் பெயர் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் இவை இப்ப சந்திரமுகி போட்டாப் பிறகுதான் இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கினம். இதுக்கு முதல் எத்தினை படங்கள் போட்டாச்சு. நல்ல காவல்துறை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
14 இணையத்தளங்கள் என்பது எந்தளவு சரியென்று தெரியாது. 3-5 இணையத்தளங்களில் தான் படங்கள் தரவேற்றப்பட்டிருக்கும். அவற்றிற்கான இணைப்பு மட்டும்தான் 14 இற்கும் மேற்பட்ட இணையத்தளங்களில் கொடுக்கப்பட்டிருக்கும்.
எவ்வளவோ சிரமத்துக்கு மத்தியில் தங்களின் நேரத்தையும், பணத்தையும் செலவளித்து எந்தவித பிரதி உபகாரத்தையும் எதிர்பாராமல் புலம்பெயர்ந்த இளைஞர்கள் படங்களை இணையத்தில் தரவேற்றி பொதுநலத்தோடு செயற்படுகிறார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆனால் அங்கே இருப்பவர்கள் இந்தப் படங்களை மற்றவர்களுக்கு ஓசியில் காட்டி காசு சம்பாதிக்கிறார்களா?

Quote:சந்திரமுகி இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இன்டர்நெட் மையங்களில் இப்படங்கள் காசுக்குக் காட்டப்படுகிறதா என்பதையும் போலீஸார் கண்காணித்து வருகிறார்கள் என்றார் நடராஜ்.