04-28-2005, 10:07 AM
காமன்வெல்த் நாடுகளில் உள்ளவர்கள் வெறும் entry visa விலேயே லண்டன் கனடா நாடுகளுக்கு 1983 முன்பு வரலாம் இதை பயன்படுத்தி student போர்வையில் மேல் தட்டு வர்க்கம் இங்கு வந்து Super market பேணி அடுக்கிப்போட்டும் தும்பு அடித்துப்போட்டும் ஊரில் வந்து கலர் காட்டி கொண்டு திரிந்தார்கள் பாவம் இந்த சாதரணமானவன் அவனும் வெளி நாடு பார்க்கட்டுமே பொருளாதர அகதி அது இது என்று சொல்லமால் அவனை விட்டு விடுங்களேன் இந்த மேல் தட்டு வர்க்கம் entry visa வரலாம் என்ற விசயத்தை சாதரணமானவனுக்கு சொல்லவே இல்லை இந்த முன்னாள் studentக்கு இந்நாள் அகதியின் பொருளதார மற்றும் வளர்ச்சி கண்டு பொறாமை----------------------------------------------ஸ்ராலின்

