04-27-2005, 04:12 PM
Mathan Wrote:இலங்கை நாம் பிறந்த நாடு அங்கு சிங்களர் நமக்கு தரவேண்டியது இல்லை கிடைக்க வேண்டியது அதனை முத்லிலேயே குறிப்பிட்டிருக்கின்றேன். அவர்கள் பிரைச்சனை தரவில்லை வசதி வாய்ப்புக்களும் இருக்கின்றன என்றால் அங்கேயே இருந்திருக்கலாம்.
நான் புலம் பெயர்ந்தது வசதி, வாய்ப்பு சுதந்திரம் என்பதற்காகதான். நீங்கள் ஏன் புலம் பெயர்ந்தீர்கள்? மாந்தோப்பு என்று சொல்லி தப்பிக்காமல் சொல்லுங்களேன்?
என்ன இடத்துக்கு ஏற்றாப் போல சுதந்திரத்தை மாத்துறியள்...ஏதோ உண்மையைச் சொன்னியளே வசதி வாய்ப்புக்காகத்தான் வந்தன் என்று அந்த வகையில் பாராட்டலாம்..பலர் அது சொல்லுறதில்ல... குருவிகள் மாந்தோப்புக்கு வந்தது அங்க அப்ப மாந்தோப்பில சுரண்டினத இப்ப இந்த மாந்தோப்பில சுரண்ட....! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

