04-27-2005, 03:53 PM
சத்தியமா எதிர்நோக்கவில்லை... பிரித்தானியர்களால் எந்தப் பிரச்சனையையும்...சரி அப்படியே வைத்துக் கொண்டாலும்...அவர்கள் ( பிரித்தானிய சொந்தக்காரர்கள்...) சொல்கிறார்களே உங்களால் தங்களுக்குப் பிரச்சனை என்று...தங்கள் அரசுகளால் தங்கள் தாயகம் சுதந்திரம் பறிபோகிறதென்று... உங்களுக்கான வசதி வாய்ப்புக்கள் உங்கள் தேசத்திலேயே தேடிக் கொள்ளட்டாம் என்ன செய்யப் போகிறீர்கள்...???! சிங்களவர்கள் பிரித்தானியர்களை விட அழகாகத்தான் அரவணைத்திருந்தார்கள்...இப்பவும் தான் அரவணைத்தபடி இருக்கிறார்கள்...இல்லை என்கிறீங்களா... ஆக சிங்களவர்கள் உங்களை இன்னும் இறுக்கமாக அரவணைக்கத் தயார் என்றால் உங்கள் சொந்த மண்ணை அவர்களுக்கு விட்டுக்கொடுத்து அவர்கள் அளிக்கும் வசதி வாய்ப்புக்காக அவர்களோடு ஒட்டி உறவாடி வாழ்வீர்கள்...வசதி வாய்ப்புக்காக சிங்களப் பெண்களை ஆண்களை திருமணம் செய்வீர்கள்....அப்படித்தானே...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

