04-27-2005, 03:35 PM
Mathan Wrote:அடிமை வாழ்வு என்று நீங்கள் கூறுவதன் வரைவிலக்கணம் எது என்று எனக்கு தெரியவில்லை. பிரித்தானியாவில் கிடைப்பது போல் வசதி வாய்ப்புக்கள் சுதந்திரம் கிடைத்தால் அது உங்களால் அடிமை வாழ்வு என்று அழைக்கப்பட்டாலும் நிம்மதியாக வாழ்வார்கள்.
சொந்த மண்ணில் சிங்களவனுக்குள் அடிமையாய் இருந்தாலும் இப்போதைக்கு வசதி வாய்ப்பைத் தேட முடியாது என்றுதான் விடுதலைக் கூச்சமும் தாயகக் கூப்பாடும் போடுகிறார்களா.... அப்படிச் செய்தால்தான் அகதி வேசம் போட்டு பிரித்தானிய, மேற்குலக வசதி வாய்ப்புப் பெறலாம் என்று கருதுகிறார்களா தமிழர்கள்... அப்ப இதுவே அங்க கிடைச்சா..சிங்களவனுக்கு அடிமையாவும் இருப்பார்களா...??! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

