04-27-2005, 03:27 PM
Mathan Wrote:[quote=Mathan]பிரித்தானியா அல்லது வெளிநாட்டிற்கு அவர்கள் வாழ்வை பந்தயம் வைத்து வர காரணம் வசதி, வாய்ப்புகள், சுதந்திரம்
அதைத்தான் நான் முதலின் சொன்னேன் :!:
சுதந்திரம் என்று நீங்க நினைக்கிறது உண்மையில்... அடிமைத்தனத்தில் வாழ்வையே என்றதையும் சேர்த்துச் சொல்லி இருக்கு...! எனவே தமிழர்களுக்கு தாயகம் சுதந்திரம் என்பது சும்மா பேச்சுக்கும் வசதி வாய்ப்புத் தேடவும் ஒரு கருவி... உண்மையில் அவர்கள் தேடும் வசதி வாய்ப்பு அடிமை வாழ்வில் கிடைத்தாலும் அங்கும் அவர்கள் நிம்மதியாக வாழக் கூடியவர்கள் என்றுதானே சொல்லுறீங்க...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

