04-27-2005, 01:48 PM
Mathan Wrote:அப்படி என்றால் உண்மையான அகதி அவர்களுக்கு தேவை இல்லை தானே பொருளாதார அகதி போதும் தானே?
அவர்களுக்கே தெரியும் வாறதுகள் அதிகமா பொருளாதார அகதிகள் தான்...அதுகள் தான் மாடா உழைக்குங்கள் என்று...என்ன உலகத்துக்கு தங்களை உயர்வாக் காட்ட தாங்களே ஒரு அளவுகோல் வைச்சு அளந்து காட்டுவினம்...அதாலையே அளவும் அடியும் போடுவினம்...அடிமைகளை அளவுக்கு மிஞ்சி எடுக்க முடியுமோ...??! இவ்வளவும் செய்யுறவ தேவைக்கு அதிகமாக எதையும் செய்வினமோ..அப்படிச் செய்ய அவையென்ன முட்டாளுகளே... எனவே வெளியில அவைக்குப் பொருளாதார அகதி தேவையில்லை என்றுதான் காட்டுவினம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

