04-27-2005, 12:33 PM
18 19ம் நுற்றாண்டு போல கூலிக்கென்று ஆட்களைக் அடிமையாக்க முடியாத பட்சத்தில் அகதியாக்கி காலடி நாட வைத்து அடிமையாக்கிறதுதான் ஒரே வழி...அப்பதான் மனித உரிமைக் காப்பாளர்களாக வெளிய காட்டிப் பப்பிளிக்காச் செய்த பழையதுகளுக்கு பாவ விமோசனமும் மறைமுகமா இப்ப செய்யிறதுகள் பாவங்கள் இல்லை என்று ஒரு தோற்றப்பாட்டையும் காட்டலாம்...!
ஏன்.. பிரிட்டன் உட்பட்ட மேற்குலகம் நினைத்தால் 24 மணி நேரத்துள் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம்..அவ்வளவுக்கு அரசியல் இராணுவ பொருளாதார பலம் இருக்கு... ஏன் செய்யவில்லை..????! கனடா ஏன் குடியேற்றம் செய்கிறது... துருவத்தில காடுகளை வெட்டி... குடியிருத்தி தனக்குத் தேவையான மனித வளத்தை மூளை வளத்தை உள்வாங்கிக் கொள்கிறது... அவுஸ்திரேலியா அப்படி...அதற்கு ஒரு போர்வை மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவி...மனித உரிமை காப்பு...ஏன் மனித உரிமை காப்பை ஈழம் வாங்கிக் கொடுத்து செய்திருக்கலாமே...இல்ல பிரச்சனையை சுமூகமாத் தீர்த்து பெற்றுக் கொடுத்திருக்கலாமே...அதுவல்ல தேவை... தேவை கூலிகள்... அதே பழைய வெள்ளைக்காரக் கொள்கை...புதிய வடிவத்தில்.... அவ்வளவுந்தான்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>