04-27-2005, 11:43 AM
sinnappu Wrote:Quote:இதுக்கு ஒரு வரி போதும்... தனது வாழ்வுக்குரிய அடிப்படைகள் அனைத்தையும் பறிகொடுத்தவன் அல்லது இழந்தவன் உண்மை அகதி...!
அப்ப குருவீ`s நீர் சொல்லுறீர் வெளிநாட்டில இருக்கிற ஒரு தமிழனும் அகதி இல்லை எண்டு ....
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
சின்னப்பு மற்றும் சோழியான் அண்ணாவுக்கு....வாழ்வியல் அகதிகள் புலத்துக்கு வரவில்லை...ஈழத்திலேயே ஆண்டாண்டா இருக்கிறார்கள் உண்மையான வாழ்வியல் அகதிகள்...! இங்குள்ள பலரும் பொருளாதார அகதிகள்...மற்றும் அரசியல் அகதிகள்.... பாதுகாப்பற்ற அரசியல் சூழலால் சொந்த மண்ணில் வாழ முடியாத மக்கள்... அதன் அடிப்படையில் தான் மேற்குலகம் தமிழர்களை அகதியாக கருதுகிறது...!
ஆனால் என்ன இங்க அகதி அந்தஸ்து வாங்கினவை சிறீலங்காவுக்குப் போய் அங்க பாதுகாப்பா உள்ள பொம்பிளை எடுக்க மட்டும் பாதுகாப்பிருக்காம்...என்னமா உலகத்தை ஆமாத்துறாங்க..அதுதான் அவங்க அகதிகள் மீதான பார்வையை இறுக்கி இப்ப வாரவங்க மேல தீவிர பரிசீலனை செய்து அகதி அந்தஸ்து மறுக்கிறாங்க..இதற்கு முக்கிய காரணம்..முன்னால வந்ததுகள் செய்த சுயநலமான ஏமாற்று வேலைகளே..!
அஸ்வினி மேடத்துக்குத் தெரியாது தான் செய்ததுகள் எத்தினை பேரின்ர யதார்த்ததை மறைத்துத் தெரிவில விட்டிருக்கெண்டது... அதுக்க இங்க புலத்துக்கு ஆக்கள் வந்து விசாப் பெற பெரிய சமூகத் தொண்டு செய்தது போலக் கதை.... உந்தக் கதைகளுக்கு குறைச்சலே இல்லை....நம்மாக்கள் கதையில விண்ணர்கள்... விட்டா நிமிசத்துக்கு ஒருக்கா செவ்வாய்க்கென்ன... புளூட்டோவுக்கே போய் வருவார்கள் கதையால....! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

