04-26-2005, 11:30 PM
aswini2005 Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>அதென்ன குருவிகள் உண்மையான அகதி பொய்யான அகதி ? </span>தயவு செய்து அகதிகள் பற்றிக்கதைக்கும்போது கவனமாக இருக்கவேண்டும் இது ஒரு உணர்ச்சிபூர்வமான விடயம்----ஆரம்ப காலத்தில் அகதியாய் வந்தவர்கள் சிலநாடுகளில் மிகவும் கஸ்டப்பட்டார்கள்-----Iவடதுருவத்திலிருந்து தென் துருவம் வரை தமிழன் இருக்கிறான் அகதி என்று சொல்லை மாற்றி தமிழன் கடின உழைப்பாளி என்று சொல்லவைத்தவன் ஈழத்தமிழன்----------------------------------------ஸ்ராலின்
விளக்கம் கேக்கிறேனெண்டதுக்காக அண்ணை நீட்டி முழக்கி கொட்டாவிவிட வைக்காமல் சோட் அன்ட் சுவீட்டா மு(வி)ழ(ள)க்குங்கோ <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->