04-26-2005, 10:46 PM
kuruvikal Wrote:aswini2005 Wrote:sathiri Wrote:உவையள் என்னட்டை பொருத்தம் பார்க்காமல் கலியாணம் செய்தா உப்பிடித்தான் பொலிசுகாரன் அள்ளி கொண்டு போவான் :mrgreen:
என்ன சாத்திரி ஐயா உப்பிடி சொல்றியள். பாவமெல்லோ பாதிக்கப்படுறவை. அப்பு சொன்னமாதிரி ப திருமணங்கள் நடந்திருக்கு நடக்கிறது. அவரவருக்கு வந்தால்தான் அது அது புரியும்.
குருவிகள் நீங்கள் என்னத்தைக் கண்டு லண்டனிலை இருக்கிறிங்கள் ? நீங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் அதுதானே. வாழ்க உங்கள் பரந்த சிறந்தமனம்.
மேடம்...குருவிகள் இருப்பது மாந்தோப்பில்...லண்டனில் அல்ல...! நீங்களா நினைச்சுக்கிறதுகளுக்கு குருவிகள் பதில் சொல்லவேணும் என்று என்ன தலைவிதியா...! விரும்பினா வாங்க இருங்க போங்க யார் வேணாம் என்றா...! அதுக்கேன் மோசடி பண்ணுறீங்க....அப்ப மோசடி பண்ணி உலகத்தை ஏமாத்தி நீங்க மட்டும் வாழலாம் என்றீங்களோ....! சாறி...அதுதானே செய்துகிட்டு இருக்கீங்க...! உண்மையான அகதி இன்னும் அகதி முகாமில் இருக்கான்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அண்ணே உங்கடை மாந்தோப்பு ராச்சியத்தை ஏனாம் இதுக்கை கூப்பிடுறியள் ? யாமறிவோம் மாந்தோப்பும் மரத்தோப்பும் ஏனெனில் அதற்கு அருகில்தான் எங்கள் தோப்பும்.
:wink: அண்ணே நாம் யாரையும் ஏமாத்தவி;ல்லையுங்கோ. திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஒறிஜினல் வீசாவில் வந்துள்ளோம். ஆனால் எனக்குக் கிடைத்தது மற்றவைக்கு கிடைக்கப்படாது என வாதிடவி;ல்லையுங்கோ. சும்மா மற்றவைக்கு உபதேசம் மட்டுமே பண்ணிக்கொண்டும் இருக்கவில்லை.
யாரோ ஒரு இந்தியர் மோசடி செய்தாராம் இங்கு குருவிக்கூட்டமே ஒன்றாகி எல்லாரையும் குற்றம் சாட்டி தங்களது உபதேசங்களை கொட்டித்தீர்க்க வாய்பொத்தி கண்மூடி இருக்க வேணுமாம் எல்லோரும் இதென்ன ஞாயம் குருவி ?
hock:
:::: . ( - )::::



--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->