04-26-2005, 03:54 PM
stalin Wrote:ஈழத்தமிழன் இலங்கையில் தரப்படுத்தலால் வேலை வாய்ப்பால் ஒதுக்கபட்டநிலையில் தான் வெளிநாடு ஓடி வந்தான் அங்கே பல உட்புற காரணிகளால் தனது திறமைகளை வெளிக்கொணரமுடியாதலால் வெளி நாட்டில் அதை செய்யமுடிந்தது. ஜே ஆர் தமிழர் வெளிநாடு செல்வதை இலகுவாக அனுமதித்தான் . அவன் இளைஞர்கள் வெளிநாடு சென்றுவிடடால் பிரச்சனையில்லை என்று நினைத்தான் அதுவே அவனுக்கு எமனாக முடிந்தது நிச்சியமாக பொருளாதர அகதிகள் அல்ல. மாறாக சூழ்நிலயின் கைதிகள்-----------------ஸ்ராலின்
நீங்க சமகாலத்தை வைத்து ஜே ஆர் தோற்றதாகச் சொல்லுறீங்க... நீண்ட கால நோக்கில் அதில் ஜே ஆருக்கு வெற்றி...சிங்கள தேசத்துக்குப் பல நன்மை....! சூழ்நிலைக் கைதிகள் என்றீங்க..பார்ப்பமே எதிர்காலம் என்ன சொல்லுதென்று,,,,! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

