04-26-2005, 03:47 PM
ஈழத்தமிழன் இலங்கையில் தரப்படுத்தலால் வேலை வாய்ப்பால் ஒதுக்கபட்டநிலையில் தான் வெளிநாடு ஓடி வந்தான் அங்கே பல உட்புற காரணிகளால் தனது திறமைகளை வெளிக்கொணரமுடியாதலால் வெளி நாட்டில் அதை செய்யமுடிந்தது. ஜே ஆர் தமிழர் வெளிநாடு செல்வதை இலகுவாக அனுமதித்தான் . அவன் இளைஞர்கள் வெளிநாடு சென்றுவிடடால் பிரச்சனையில்லை என்று நினைத்தான் அதுவே அவனுக்கு எமனாக முடிந்தது நிச்சியமாக பொருளாதர அகதிகள் அல்ல. மாறாக சூழ்நிலயின் கைதிகள்-----------------ஸ்ராலின்

