04-26-2005, 03:03 PM
இலங்கையிலும் மேல்மட்டத் தொழில் செய்வோர் இடை மட்டத்தொழில் செய்வோர் கீழ்மட்டத் தொழில் செய்வோர் என்று இருக்கிறார்கள்...பிரித்தானியாவிலும் இருக்கிறார்கள்...அங்கு மேல்மட்டத்தில் தொழில் செய்தும் வருவாய் மிக அதிகம் என்றால்தான் வரி...இங்க கீழ்மட்டத்தில் உள்ளவனிடமும் வரிவாங்கிக் கொண்டுதான் லோன் கொடுக்கீனம்...சும்மா கொடுக்கேல்ல...அங்க இடைமட்ட கீழ் மட்ட மக்களிடம் வரி வாங்கவும் மேல் மட்டத்திடம் அதிக வரி வாங்கவும் சம்மதிப்பியளா...???!
பிரித்தானியாவில் குளிர் எனவே அவர்கள் அரட்டையைப் பப்பிலும் கிளப்பிலும் டிஸ்கோவிலும் அடிக்கிறார்கள்...அங்க தெருவில அடிக்க வசதி இருக்கு அடிக்கிறார்கள்..அரட்டை எங்குந்தான் பொது...அதனால்தான் நாடு பிந்தங்குதென்பதல்ல அர்த்தம்....! நாட்டின் அபிவிருத்தி மூலதனம் மூலவளம் மூளைவளம் முகாமைத்துவம் மனிதவளம் என்பன சார்ந்துதான் பெரிதும் இருக்கு...! பிரித்தானியாவில் அதிகம் வேலை செய்பவர்கள் குடியேற்றக்காரர்கள். வெள்ளைக்காரர்களில் அநேகர் கிரடிட் காட்டிலதான் உல்லாசப்பயணம் போகிறார்களே தவிர உழைத்துச் சம்பாதித்தல்ல..அங்கு மக்களால் கடன் சுமையில்ல அரசின் தாந்தோறித்தனமான செயற்பாட்டால் கடன்...இங்க மக்களால் அபரிமிதச் செலவால் கடன்...!
பிரித்தானியாவில் என்ன வளம் சொந்தமா இருக்கு.. எங்கோ செய்யும் உற்பத்திகளை பக் பண்ணுறதுதான் பிரித்தானியாவின் முக்கிய வேலை...! பிரித்தானிய வருமானத்தில் 3ம் இடத்தில் இருப்பது வெளிநாட்டு மாணவர்களின் வருகையால் வரும் பணம்... இவர்களா கடும் உழைப்பால் நாட்டை முன்னேற்றுபவர்கள்...! சுத்தச் சோம்பேறிகள்.. கடின வேலைகளை செய்யத்தான் குடியேற்றக்காரர்களை உள்வாங்குகிறார்களே தவிர மனித உரிமைக்காப்பில இல்ல..ஆனா வெளியில சொல்லிக்கிறது...அப்படி...!
இலங்கையில் நிர்வாகச் சீர்கேடுகளையும் யுத்தத்தையும் அரச துஷ்பிரயோகங்களையும் தவிர்த்து பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பினால்...இலங்கை பிரித்தானியாவைவிட சொர்க்கமாகும்...சிறிய நாடு துரித அபிவிருத்தி பெற நல்ல மூளைவளம்...தேவையான மனிதவளம் அங்கு இருக்கு...! அது துஷ்பிரயோகத்தால் சீரழிகிறதே தவிர வசதி வாய்ப்புகள் அளிக்கமுடியாத தேசம் அல்ல...மக்கள் எல்லோரும் அங்கு சோம்பேறிகளும் அல்ல..! சேமிக்கத் தெரிந்த ஒப்பூட்டளவில் கடன்பழு குறைந்த உழைக்கும் மக்கள்...! ஜப்பானியர்கள் உயர்ந்தது கடின உழைப்பால்... வெள்ளைக்காரகள் உழைப்பது சுரண்டலால்...!
இலங்கையில் கடன் வசதிகளையும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்க அரச சேமிப்பு நிதி அதிகமாக இருக்க வேண்டும் அது அங்க இல்லை பிரித்தானியாவில் அரச சேமிப்பு நிதி என்பது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1000 பில்லியன் லொடர்கள்...பல வகை வர்த்தகம் சார்ந்தும் வரிகளாலும் வருகிறது இப்பணம்...உலகம் பூராச் செய்யும் பழைய புதிய சுரண்டல் பணங்களும் சேமிப்புக்களும் இதற்கு உதவி புரிகிறது...இதை அங்க செய்ய இலங்கையை ஆளும் மண்டையளுக்க மூளை இல்லை...அங்கு மக்களாய் உழைத்துச் சேமித்துத்தான் வசதி வாய்ப்புக்களைத் தேடும் நிலை...அரசியல்வாதிகளையும் அவர்களின் எடுபிடிகளையும் தவிர இலங்கையில் வசதி வாய்ப்போடு இருப்பவர்கள் உழைக்கும் மக்களே...! பிரித்தானியாவில் உழைக்காமலே வசதியோட இருக்கலாம்...அதற்காகத்தான் எல்லோரும் பாய்ஞ்சடிச்சு இங்க வருகினமே தவிர கடினமாக உழைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அல்ல...! குறைந்த உழைப்பில் ஆடம்பரமான வசதியான வாழக்கை...இதுதான் இங்க வருபவர்களின் அடிப்படை நோக்கம்...! அடுத்தது பெருமைக்கு... அப்படி ஒரு தோற்றப்பாட்டை வெள்ளையர்கள் உருவாக்கி உலகத்தை நல்லாச் சுரண்டுகிறார்கள் இன்னும்...!
நீங்க சுரண்டுப்படுறது தெரியாம சுதந்திரம் என்றீங்க...அங்க சுதந்திரத்தை நேரடியாகத் தடுக்கிறதால எதிர்த்துப் போராடுறீங்க...இங்க மறைமுகமா அதையே செய்ய...கம் என்று இருந்து புகழ்பாடுறீங்க...!
இலங்கையில் இலவசக் கல்வி பெற்ற எத்தனை பேர் பிரித்தானியக் கூலிகளாக இருக்கிறார்கள்...அந்தப் பணத்தை பிரித்தானியாவுக்கு சேமித்தும் இலங்கைக்குக் கடனாவும் விட்டது யார்..???! இப்படித்தான் இலங்கை குட்டிச்சுவராகிறதே தவிர பாவம் அங்குள்ள உழைக்கும் வர்க்கத்தால் அல்ல...அதுகள் தான் பெயர் சொல்லும் படியா நாட்டை உலகிற்கு இன்னும் அடையாளம் காட்டி நிற்குதுகள்...! தமிழர்களின் நிதி என்பது சிந்திச் சின்னாபின்னப் பட்ட ஒன்றாகி வலுவிழந்து போயாச்சு.... தமிழர் தாயகத்தில் மனித வலு மூளை வளம் எதுவும் முகாமைத்துவத்துக்குள் இல்லை...பிறகெப்படி அபிவிருத்தியும் வசதி வாய்ப்பும் கிடைப்பது...! தமிழர்கள் சிந்திச் சிதற சிங்களவர்கள் ஏன் அனுமதித்தார்கள்..இதற்காகத்தான்...தமிழர் தாயகம் என்று ஒன்று உலகில் வரவே கூடாது....எனும் நோக்கில் தான்...!
உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கைதான் நோக்கமே ஒழிய... வாழும் சமூகத்தின் எதிர்காலமல்ல...வெள்ளையர்களில் ஒரு கூட்டம் உங்களைப் போல இருக்க மூளைசாலிகள் எப்படி உலகத்தைச் சுரண்டி தங்கள் சமூகத்தைப் பலப்படுத்தலாம் என்றும் சிந்தித்துக் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள்...தமிழர்கள்..அதைச் செய்யவே இல்லை...! அதுதான் நீங்க மற்றவனின் வசதியைப் பாய்த்து ஏங்குறீங்க..சிங்கப்பூர் தமிழனும் மலேசியத் தமிழனும் பிரித்தானியாவுக்கு உல்லாசப் பயணம் வாரானே தவிர பொருளாதார அகதியாக வரவில்லை ஏன்...??! சிந்தியுங்க....அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டதுக்குக் காரணம் ஈழத்தமிழர்களின் சுயநலமே அன்றி வேறில்லை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>