04-26-2005, 12:31 PM
விசா திருமணங்கள் இலங்கை இந்திய ஒப்பந்த காலத்திலேயே நடைபெற தொடங்கிவிட்டன. இனவாதம் குறைந்த கொலண்ட் ஸ்கின்டினேவிய நாடுகளில்அதிகம் நடைபெற்றது அனுப்பபோறார்களென்ற அவசரத்தில் வெள்ளைக்கார பெண்களை திருமணம் செய்தார்கள் ஆனால் நிலமை மாறியது திருப்பி அனுப்பமுனைவதை நிறுத்தினார்கள் ஏன் திருமணம் செய்தோமென்று வேதனைப்பட்டார்கள் மற்றவர்களின் சராசரி வாழ்க்கையை நினைதது ஏங்கினார்கள் பின் 90 வீதமான திருமணங்கள் தோல்வியிலேயே முடிவடைந்தன--------------------------------------------ஸ்ராலின்

