04-26-2005, 11:53 AM
aswini2005 Wrote:sathiri Wrote:உவையள் என்னட்டை பொருத்தம் பார்க்காமல் கலியாணம் செய்தா உப்பிடித்தான் பொலிசுகாரன் அள்ளி கொண்டு போவான் :mrgreen:
என்ன சாத்திரி ஐயா உப்பிடி சொல்றியள். பாவமெல்லோ பாதிக்கப்படுறவை. அப்பு சொன்னமாதிரி ப திருமணங்கள் நடந்திருக்கு நடக்கிறது. அவரவருக்கு வந்தால்தான் அது அது புரியும்.
குருவிகள் நீங்கள் என்னத்தைக் கண்டு லண்டனிலை இருக்கிறிங்கள் ? நீங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் அதுதானே. வாழ்க உங்கள் பரந்த சிறந்தமனம்.
மேடம்...குருவிகள் இருப்பது மாந்தோப்பில்...லண்டனில் அல்ல...! நீங்களா நினைச்சுக்கிறதுகளுக்கு குருவிகள் பதில் சொல்லவேணும் என்று என்ன தலைவிதியா...! விரும்பினா வாங்க இருங்க போங்க யார் வேணாம் என்றா...! அதுக்கேன் மோசடி பண்ணுறீங்க....அப்ப மோசடி பண்ணி உலகத்தை ஏமாத்தி நீங்க மட்டும் வாழலாம் என்றீங்களோ....! சாறி...அதுதானே செய்துகிட்டு இருக்கீங்க...! உண்மையான அகதி இன்னும் அகதி முகாமில் இருக்கான்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


