04-26-2005, 11:48 AM
shobana Wrote:இது லண்டனில் மட்டும் அல்ல வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெறுகிறது என கேள்விப்பட்டேன்.. ஆனால் எம்மவர் பலர் விசா உள்ள பல தமிழர் அப்படி விசாவுக்காக திருமணம் செய்கிறார்கள் தானே ஆனால் அவர்களினுடைய திருமணவாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறது.. என்னைப்பெறுத்த அளவில் அது தப்பு அல்ல என நினைக்கிறேன்.. ஐரோப்பாவில் (நம்மவர்) விசா உள்ள ஆண் அல்லது விசா உள்ள பெண் விசா இல்லாதவரை திருமணம் செய்தால் நல்ல விடயமும் தானே...
இங்க கதைக்கிறது சாதாரண திருமணத்தைப் பற்றியல்ல...விசா இருந்தால் என்ன விட்டால் என்ன பிடித்தவரைத் திருமணம் செய்யுங்க அது உங்கள் சுதந்திரம்..இங்க கதைக்கிறது மோசடித் திருமணங்கள் பற்றி... விசாவுக்காக மட்டும் செய்யும் போலித் திருமணங்கள்... மற்றும் திருமணம் என்பதற்கு வழங்கப்படும் புது வரவிலக்கணம் பற்றி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

