04-26-2005, 11:34 AM
Mathan Wrote:[quote=kuruvikal]நம்மாக்கள் இதுகள் செய்யுறதில்லையோ... வெள்ளையளும் செய்யிறதாக் கேள்வி... அப்படி என்னதான் பிரித்தானியாவில் சொர்க்கம் இருக்கோ இப்படி வாழ்வையே பணயம் வைத்து வாழ...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஈழத் தமிழர்களிடையேயும் இப்படியான திருமணங்கள் நிகழ்கின்றன. அவற்றில் பெரும்பாலான திருமணங்கள் நிலைத்து நிற்கின்றன. விஸாவுக்கு மட்டுமே என்றும் சில திருமணங்கள் நடக்கின்றன.
பிரித்தானியா அல்லது வெளிநாட்டிற்கு அவர்கள் வாழ்வை பந்தயம் வைத்து வர காரணம் வசதி, வாய்ப்புகள், சுதந்திரம் என்பவை தான்
தமிழர்கள் செய்யாத குழப்படி என்ற ஒன்று உலகில இருக்கா...??! இருந்தாச் சொல்லுங்க...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏன் மதன் பிரித்தானியாவில இருக்கிற வசதி வாய்ப்புக்கள் குறிப்பாக இலங்கையில் கிடையவே கிடையாதோ...???! இங்க விட அங்கதான் நிம்மதியான சுதந்திரமான பழுக்குறைந்த வாழ்வு என்று உறுதியாகச் சொல்லலாம்... இலவச உயர்கல்வி இங்க இல்லாத சிறப்பு...வறிய நாடு என்றாலும் அடிப்படை வசதிகள் எல்லாமே இருக்கு....! இங்க வரிகட்டவும் எடுத்த லோனுக்கு மோர்கேஷ் கட்டவும் மாடா உழைக்கிறதும் சரி...அங்க அளவோட உழைச்சு அளவோட வாழுறது மேல்..! என்ன ரெஸ்கோவுக்குப் பதில் கார்கில் போக வேணும்... தமிழர்களுக்கு என்னவோ சிங்களவர்களைப் போல அங்க வசதி இல்லை என்பதற்காக இலங்கை வசதிக் குறைவான நாடு என்றால்..வெள்ளைக்காரனே உங்களை மிதிப்பான்... பிரித்தானியர்கள் ஆசியாவில் தாய்லாந்துக்கு அடுத்ததாக உல்லாசப் பயணம் மேற்கொள்ள விரும்பும் சொர்க்கம் இலங்கையாம்...உங்களுக்கு உங்க நாட்டின் அருமை புரியல்ல.... குளிருக்க நடுங்கிறவனுக்குப் புரிஞ்சிருக்குது....அதுதான் அங்க வந்து சுரண்டிக் கொண்டாந்து உங்களுக்கே வசதி வாய்ப்புக் காட்டுறான்...நீங்க...அதைப் பார்த்து வாய்பிளக்க வேண்டியான்...! வசதி என்று நீங்க எதைக் கருதுகிறீர்கள் என்பதில் தான் சொர்க்கமும் நரகமும் தீர்மானமாகிறது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

