04-26-2005, 11:25 AM
இது லண்டனில் மட்டும் அல்ல வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெறுகிறது என கேள்விப்பட்டேன்.. ஆனால் எம்மவர் பலர் விசா உள்ள பல தமிழர் அப்படி விசாவுக்காக திருமணம் செய்கிறார்கள் தானே ஆனால் அவர்களினுடைய திருமணவாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறது.. என்னைப்பெறுத்த அளவில் அது தப்பு அல்ல என நினைக்கிறேன்.. ஐரோப்பாவில் (நம்மவர்) விசா உள்ள ஆண் அல்லது விசா உள்ள பெண் விசா இல்லாதவரை திருமணம் செய்தால் நல்ல விடயமும் தானே...

