04-25-2005, 03:15 PM
யாழ் வடமராட்சியில் துன்னாலையை பிறப்பிடமாகக் கொண்ட இந்த "இராஜரட்ணம்", "ஜெயரட்ணம்" சகோதரர்கள் 1987ம் ஆண்டுக்கு முன்பே தேசியத்திற்கு ஆதரவானவர்களை காட்டிக் கொடுத்தல், கைது செய்தல் போன்ற செயல்களை இலங்கைப் பொலிஸ் எனும் பெயரில் செய்து வந்தார்கள். "இராஜரட்ணம்", "வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்" காலகட்டத்தில் உரியவர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டபின் மரண தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன் யாழை விட்டுத் தப்பியோடிய "ஜெயரட்ணம்" கொழும்பு கல்கிசை பொலிஸ் நிலையத்தில் மையமாக வைத்து "புலி வேட்டை" எனும் பெயரில் "நிலாப்தீன்" எனும் அரக்கனுடன் சேர்ந்து செய்த கொடுமைகள் சொல்லிலடங்காதவை.....
* புலிகளை கைது செய்கிறோம் எனும் பெயரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளையர்களை, யுவதிகளை விசாரணை ஏதுமின்றி சிறையில் அடைத்தது.
* பல தமிழ் இளையர்களை சித்திரவதைக்குட்படுத்தி அடித்தே கொன்றுள்ளார்.
* கொழும்புப் பகுதிகளில் வியாபாரம் செய்யும் தமிழர்களிடம் தொடர்ச்சியான முறையில் கப்பங்கள் அறவிடுதல், மிரட்டுதல், ... போன்றவைகள் மூலம் பல கோடிகளுக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார்.
* .....
ஆனால் செய்த ஊழ்வினையின் பயனை இப்போ அனுபவிக்கத் தொடங்கி விட்டார். அன்று வினைகளை விதைத்தவர்! அறுபடை காலமொன்றுள்ளதை மறந்து விட்டார்!!!!

" "