04-25-2005, 02:15 PM
Mathan Wrote:தனது கணவரை புலிகள் கடத்தியிருக்க கூடும் என்று ஜெயரட்னத்தின் மனைவி கூறியதாக ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜெயரட்ணத்தின் மூத்த சகோதரர் பொலீஸ் ராஜரத்னம் சாகவச்சேரி பகுதியில் வைத்து புலிகளால் 10 வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்டட்தாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தன்னுடைய சிறிய குழந்தைகளை மனதில் வைத்து கணவரை கண்டு பிடித்து தருமாறு அனைத்து தரப்புக்குக்கும் முறையீடு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதே போல கொழும்பில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முன்பு பொலீசாரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனபோது அவர்களுக்கு முறையீடு செய்ய எந்த இடமும் இருக்கவில்லை.
தமிழினத்தின் துயரங்கள் கண்டும் மீண்டும் மீண்டும் தமிழர்களை இவரின் கணவர் வதைத்த போது இந்த மனைவிக்கு எங்கே போனது புத்தி...???! இவரைப் போலவே இவரின் கணவரால் தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்த எத்தனை தாய்மார் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார்கள்...அவர்கள் ஏக்கங்களை யார் எனித் தீர்ப்பது...??!
சிறீலங்காச் சிங்களப் பேரினவாத பயங்கரவாதிகளுக்கு துணை போபவர்கள் யாராகினும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே...அவர்கள் எனியாவது திருந்தட்டும்...இக்கடத்தலை யார் செய்திருந்தாலும்...இது கடத்தப்பட்டவர் போன்று பச்சோந்திகளாக வாழ்பவர்களுக்கு நல்ல பாடம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

