04-24-2005, 04:11 PM
நடிகர்திலகம் சிவாஜி கதாபாத்திரங்களை நேரில் கொண்டு வந்தார், அவரது மகன் பிரவும் நல்ல திரைப்படங்களை படைத்திருந்தார், ஆனால் சந்திரமுகியோ வெறும் முகியாகிவிட்டது. அபூர்வராகங்களில் தனது முத்திரையை செதுக்கி வெற்றி மேல் வெற்றி படங்களை குவித்த நட்சத்திரநாயகன் இன்று இப்படி ஒரு வெறும்முகியை ஏன் திரையில் பார்த்தோம் என்ற ஏக்கம் என் போன்ற ரஜனி ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
பாடல்கள் நன்றாக உள்ளன, பாரட்டுக்கள்
பாடல்கள் நன்றாக உள்ளன, பாரட்டுக்கள்

