04-23-2005, 01:04 PM
ஐ.நா. செயலாளர் நாயகம் பதவியில்
கண்வைக்கின்றார் சந்திரிகா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll:
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவிக்கான தேர்தலில் ஆசியாவின் சார்பில் பொது வேட்பாளரொருவர் இலங்கையிலிருந்து போட்டியிடுவதற்குப் பெருபாலான உலக நாடு கள் ஆதரவு வழங்கினால் இந்தத் தேர்தலில் இலங்கை சார்பில் களமிறங்க ஜனாதிபதி சந் திரிகா குமாரதுங்க உத்தேசித்திருக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரி விக்கின்றன.
சந்திரிகா அம்மையார் இப்பதவிக்கான போட்டியில் இறங்குவதற்கான களநிலையை நாடி பிடித்துப் பார்ப்பதற்காகவே இந்தோனே யாவில் நடைபெறும் ஆசிய - ஆபிரிக்க மாநாட் டிற்கு அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் மூன்று உறுப்பினர்கள் சென்றிருக்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
முன்னதாக அரசாங்க சமாதான செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபாலவின் பெயரையே மேற்படி பதவிக்கான வேட்பாளராக அரசு வெளியிட்டபோதும் இதுவரை அவ்விடயம் உத்தியோகபூர்வ ரீதியில் ஐ.நா விற்கு அறிவிக் கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜகார்த்தா சென்றுள்ள பிர தமர் மஹிந்த ராஜபக் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அரச சமாதான செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபால ஆகி யோர் ஐ.நா. சபை செயலாளர் நாயகம் பத விக்கான தேர்தலில் போட்டியிடும் இலங்கை வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு அம்மாநாட் டில் பங்குபற்றிவரும் உலகநாடுகளின் தலை வர்களைக் கோரவுள்ளனர் எனத் தெரிகிறது.
அந்த நடவடிக்கையின் பயனாகப் பெரும் பாலான நாடுகளின் ஆதரவு இலங்கை வேட் பாளருக்குக் கிடைக்கும் என்ற நிலை உருவா னால் சில மாதங்களில் இந்த வேட்பாளர் பத விக்கு ஜனாதிபதி சந்திரிகாவின் பெயர் இலங் கையின் சார்பில் அறிவிக்கப்படலாமென்று எதிர்பாக்கப்படுகிறது.
உதயனில்...
கண்வைக்கின்றார் சந்திரிகா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll: ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவிக்கான தேர்தலில் ஆசியாவின் சார்பில் பொது வேட்பாளரொருவர் இலங்கையிலிருந்து போட்டியிடுவதற்குப் பெருபாலான உலக நாடு கள் ஆதரவு வழங்கினால் இந்தத் தேர்தலில் இலங்கை சார்பில் களமிறங்க ஜனாதிபதி சந் திரிகா குமாரதுங்க உத்தேசித்திருக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரி விக்கின்றன.