Yarl Forum
புரியாத புதிர்கள்... ??!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: புரியாத புதிர்கள்... ??!! (/showthread.php?tid=4714)

Pages: 1 2 3 4


புரியாத புதிர்கள்... ??!! - anpagam - 03-20-2005

..... புலி பதுங்கிப் பாயுமா? அம்மா வீட்டிற்குப் போவரா? ஜே.வி.பி எல்லாவற்றையும் குழப்புமா? என எங்கு பார்த்தாலும் கேள்விகள் எழுப்பபடுகின்றது. யுத்தத்தைத் தான் புலிகள் ஆரம்பிக்க வேண்டுமென்றால் சுனாமி அனர்த்தத்தையடுத்து அதனை ஆரம்பித்திருக்கலாம். சுனாமியினால் திருகோணமலை கடற்கரை அள்ளுண்டது. கடற்படையின் பிரதான தளம் முற்றாக அழிந்து போய்விட்டது. இந்தியா பாதிக்கப்பட் மாலைதீவைக் கூட கைவிட்டு விட்டு இங்கு தளத்தை தற்போது மீளக கட்டியெழுப்பி வழங்கியிருக்கின்றது என்றார்..

தெளிவற்ற அரசியற் சூழ்நிலை தமிழ் மக்களை மோசமாகப் பாதித்து வருகிறது!: 'போரும் சமாதானமும்" நூல் வெளியீட்டு நிகழ்வில் வே. பாலகுமாரன்

.......சமூகத்தின் அறிவுசார் தொகுதியிரான புத்திஜீவிகள் சமூகத்திலிருந்து பிரிந்து சென்று சமூகத்தை மிரட்டக்கூடாது. சுமூகத்துடன் அவர்களும் இணைந்து ஒர் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பாடுபடவேண்டும் இதுவே எமது பகிரங்க கோரிக்கையாகும்.


- anpagam - 03-20-2005

'சுயநிர்ணய உரிமையைத் தவிர தமிழருக்கு வேறு மார்க்கமில்லை'

கடந்த மூன்று வருட கால அனுபவங்கள் குறித்து மக்களின் உரிமை மற்றும் விடுதலைக்கான சர்வதேச அமைப்பு கருத்து

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதும் சுயநிர்ணய உரிமைக்காக போராடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு மார்க்கம் இல்லை என்பதும் கடந்த மூன்று வருட அனுபவங்கள் ஊடாக புலனாகியுள்ளதாக மக்களின் உரிமை மற்றும் விடுதலைக்கான சர்வதேச அமைப்பின் செயலாளர் நாயகம் வெரெனாகிராவ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான 61 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அந்தஸ்தை பெற்றஇ ஜெனிவாவைச் சேர்ந்த இந்த அமைப்பின் செயலாளர் நாயகம் அங்கு மேலும் உரையாற்றுகையில்இ

2002 பெப்ரவரியில் இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற வகையில் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வொன்று ஏற்படும் என்ற நம்பிக்கை பெருமளவில் சாத்தியமாகவில்லை.

இலங்கையை கடல்கோள் தாக்குவதற்கு பல மாதத்திற்கு முன்னரே பேச்சுவார்த்தைகள் இடை நிறுத்தப்பட்டு விட்டன.

இருதரப்பிற்கும் இடையிலான ஒத்துழைப்பு அற்றுப் போயுள்ள அதேவேளைஇ பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இலங்கை இராணுவம் வடஇ கிழக்கில் பெருமளவு நிலங்களை தொடர்ந்தும் ஆக்கிரமித்து வருகின்றது.

இதேவேளைஇ உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் தமது வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

2004 இல் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் சமாதான முயற்சிகளை முன்னெடுக்க எதனையும் செய்யவில்லை. மாறாகஇ இந்த அரசாங்கத்தில் பேச்சுவார்த்தை மூலமான தீர்வை முழுமையாக எதிர்க்கும் கட்சிகளே இடம்பெற்றுள்ளன.

யுத்தத்தினால் ஏற்கனவே அழிவுகளை சந்தித்துள்ள வடஇ கிழக்கின் கடற்கரைப் பகுதிகளை பாதித்துள்ள கடல்கோள்இ அங்கு நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.

கடல்கோளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சகல சமூகத்தினரும் பேதங்களை மறந்து உதவ முன்வந்த சூழ்நிலையைத் தோற்றுவித்தது. எனினும்இ அரசாங்கம் இவ்வாறு செயற்படவில்லை. இதனை பின்பற்றவில்லை.

கூட்டாக புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக சர்வதேச உதவியை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் சூழ்நிலை காணப்படுகின்றது.

நிவாரணப் பணிகள் என்ற பெயரில் நிவாரண உதவிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையையும்இ புனர்நிர்மாணப் பணிகளுக்கான திட்டமிடுதலையும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகமே மேற்கொள்கின்றது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் அரச சார்பற்ற அமைப்புகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செயற்படும தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்றவற்றை புறக்கணித்து விட்டு ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்ட சில குழுக்களே அனைத்தையும் தீர்மானிக்கின்றன.

சர்வதேச ஊடகங்களும் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் செயல்திறன் இன்மையை சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடஇ கிழக்குப் பகுதியில் தமிழ்இ முஸ்லிம் மக்கள் வெளிப்படையாக புறக்கணிக்கப்படாவிட்டாலும் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தின் மூலம் நலன்புரி நிலையங்களுக்கு பொறுப்பாக இராணுவம் நியமிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனானை கடல்கோளால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டுப் பகுதிக்கு செல்ல அரசு அனுமதிக்காதது அரசாங்கம் தமிழ் மக்களையும்இ அவர்களது தலைவர்களையும் தனிமைப்படுத்த முயல்கின்றதோ என்ற சந்தேகத்திற்கு அப்பால் இந்த அனர்த்தத்தை பயன்படுத்தி இராணுவ சமநிலையை மாற்றவும் பேச்சுவார்த்தைகளுக்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்யவும் முயல்கின்றதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

விடுதலைப் புலிகளும்இ தனிநாட்டு கோரிக்கைக்கு மாற்றீடான யோசனை ஒன்றை பரிசீலிக்க தயார் என அறிவித்துள்ளனர்.

கடந்த மூன்று வருட அனுபவங்களும் கடல்கோள் அனுபவங்களும் இணைந்து காலம் கடந்து கொண்டிருக்கின்றதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தினக்குரலில்...


- anpagam - 03-20-2005

இலங்கை அரசியலில் புரியாத பெரும் புதிர்

........சிறுபான்மை இனங்களின் நியாய பூர்வமான எந்தவொரு அபிலாஷையையும் நிராகரிக்கும் பேரினவாத முனைப்புடனான சிங்களத் தேசியவாதத்தை கோட்பாட்டுத் தளமாகக் கொண்டிருக்கும் ஜே.வி.பி. இலங்கை அரசியலில் ஒரு பெரிய புதிராக விளங்குகிறது. தீவிர மாற்றங்களை வேண்டி நிற்கவேண்டிய இளஞ் சந்ததியைச் சேர்ந்த தலைவர்களையும் உறுப்பினர்களையும் கொண்ட அக்கட்சி இலங்கைச் சமுதாயத்தின் மத்தியில் காணப்படக் கூடிய பழைமைவாதச் சிந்தனைகளையும் சீர்திருத்தங்களுக்கு விரோதமான பின்னோக்கிய உணர்வுடனான சக்திகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கிறது.

தினக்குரலில் இருந்து...


- anpagam - 03-20-2005

தடைகளை தாண்டுவேன்: கமல்


.......மும்பை எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகாது என்று சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். வதந்தி பரப்புபவர்களுக்கு அதற்கான உரிமை உள்ளது. அவர்கள் மகேசனை நம்பட்டும் நான் மக்களின் தீர்ப்பை நம்புபவன்.

தடைகளைத் தாண்டி புரளியாளர்களின் வதந்திகளை மீறி மும்பை எக்ஸ்பிரஸ் திட்டமிட்ட நாளில் திட்டமிட்டபடி வெளியாகும் என்றார் கமல்.
Thatstamilதமிழில்..


- anpagam - 03-21-2005

சந்திரமுகி.. தமிழ் பெயரா? சிக்கல் ஆரம்பம்


.......சந்திரமுகி பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் வாலிஇ சந்திரமுகி என்பதற்கு தமிழ் அர்த்தம் 'நிலா முகம்' என்று போகிற போக்கில் விளக்கம் தரஇ அப்போது தான் 'பொறி' தட்டியிருக்கிறது தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினருக்கு......

........பாசிலும் வாசுவும் கேரளாக்காரர்கள் தான்.

தனது ஊரைச் சேர்ந்தவர் என்பதால் வாசுவின் அப்பாவுக்கு கோடம்பாக்கத்தில் வாழ்வை உருவாக்கித் தந்தவர் எம்ஜிஆர்.

thatstamil இல்


- anpagam - 03-21-2005

இராணுவ பிரதேசத்தில் கருணா குழு: ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியது ஆங்கில சஞ்சிகை!!

தமிழீழத் தேசிய இயக்கத்திற்கு துரோகமிழைத்து சிங்கள இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவின் முகாம் ஒன்று சிறீலங்கா இராணுவ கட்டுப்பாட்டிற்குட்பட்ட பிரதேசமான வெலிக்கந்தை தீவுச்சேனையில் அமைந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் புகைப்பட ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது......

............கருணா தரப்பினருக்கு சிறீலங்கா அரசு ஆதரவளித்து வருவதாக விடுதலைப் புலிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தபோதும் சிறீலங்கா அரசு அதை நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதினத்தில்..


- anpagam - 03-21-2005

உலகம் :x


- Mathan - 03-21-2005

அன்பகம் என்ன நடந்தது. பல செய்திகளை படித்து குழம்பிவிட்டீர்களா?


- hari - 03-21-2005

வழமையாக அன்பகம் ஏதோ சொல்லவந்து கடைசியில் மயங்கிவிழுந்துடுவார்! அப்ப சொல்ல வந்ததை இப்ப தெளிவாக சொல்லியிருக்கிறார், ஆனால் எல்லாத்தையும் ஒரேயடியாக தந்து......இப்ப... எங்.....குழ....! அது தான். இப்ப...... எனக்கும் வியாதி.... வந்துட்டு..டு...டு...டு.....<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/43.gif' border='0' alt='user posted image'>


- Vasampu - 03-21-2005

நெடுக தான் குளம்பி நிற்பவர் ஒரு மாற்றத்திற்காக மற்றவர்களை குளப்புகிறார் போல.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 03-21-2005

இதைதான் தம்பி சொல்லுறது ஆட்டுக்கை மாட்டை விடுறது எண்டு... இதை படிச்ச பெடிசுகளே குளம்பி நிக்குதுகள்..நாங்கள் எங்கை அப்பு.....


- Danklas - 03-21-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:

þó¾ Àì¸ò¨¾ À¡÷ì¸ ¿õÁ¼ §¾¡ŠòŠ ¬Éó¾ºí¸Ã¢ñ¼ ¿¢¨ÉôÒò¾¡ý ÅÕÐ.. ±¦ÉñÎ §¸ì¸Ä.. «ó¾ ¦ƒýÁõ ¾¡§É «Êì¸Ê ±ó¾ ±ó¾ §¿Ãò¾¢Ä ±ôÀÊ ±í¸ «È¢ì¨¸¸¨Ç Å¢ÎÈÐ ±ñÎ ¦¾Ã¢Â¡Áø «È¢ì¨¸¸¨Ç Å¢ÎÈÐ «Ð¾¡ý ±ÉìÌ ¯¨¾À¡÷ò¾ ¯¼É º¢Ã¢ôÒ ÅóÐðÎÐ «¾¢Öõ ЦÀºÄ¡¸ «ÅÉ¢ñ¼ Ó¸õ§ÅÈ «ýÀ¸ò¾¢ñ¼ Ó¸õ Á¡¾¢Ã¢ «Æ¸¡ þÕìÌÁ¡ «Ð¾¡ý ´§Ã º¢Ã¢ôÒ.. :oops: :evil:


- anpagam - 03-21-2005

ஜெயகாந்தனுக்கு கிடைத்த காலம் தாழ்ந்த மரியாதை!

ஞானபீட விருது பெறும் 2வது தமிழர் என்ற பெருமை ஜெயகாந்தனுக்குக் கிடைத்தாலும்இ இந்த விருது அவருக்கு மிகவும் காலம் தாழ்ந்து கிடைத்துள்ளது என்ற வருத்தம் இலக்கியவாதிகள் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

........ஆச்சரியப்படும் விதமாக பிராமணர்களுக்கு ஆதரவாகவும் பல கதைகளைஇ கட்டுரைகளை எழுதியுள்ளார். அது பலருக்குப் பிடிக்காமல் போனாலும் கூட பிராமணர்கள் பக்கம் உள்ள நியாயங்களை வெளிக்கொணர்ந்தவர் ஜெயகாந்தன்.

தனது எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை மட்டுமல்லாமல் சமூகத்தில் புரையோடிப் போயுள்ள பல சீர்கேடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய ஜெயகாந்தன் சமீப காலமாக எழுதுவதை விட்டு விட்டார். மற்றவர்களின் எழுத்துக்களையும் அவர் அதிகம் படிப்பதில்லை.......

Thatstamilஇல்


- anpagam - 03-21-2005

புலிகளை விமர்சிப்பதா - நாட்டின் அபிவிருத்தியா?
எது முக்கியமென ஜே.வி.பி. தீர்மானிக்கவேண்டும்
கனேடிய செனட் உறுப்பினர் தெரிவிப்பு
நாட்டின் அபிவிருத்தியாஇ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான விமர்சனங்களா முக்கிய மென்பதை ஜே.வி.பியினர் தீர்மானிக்கவேண்டிய வேளை வந்திருக்கின்றது என கனேடிய செனட் உறுப்பினர் டேர்க் லீ நேற்று உதய னுக்குத் தெரிவித்தார்..........


- Danklas - 03-21-2005

§ƒ¡ùùù «ýÀ¸õ.. ±ýÉ ¦Ä¡ûÇ¡?? ¾Â× ¦ºöÐ ¾Ìó¾ ¾¨ÄôÒì¸Ç¢ý ¸£§Æ ¯ÁÐ ¸ÕòÐì¸¨Ç Óý¨ÅÔõ.. :oops: :evil:


- anpagam - 03-21-2005

சுனாமியில் உயிரிழந்தோருக்காக
யாழ்.நாகவிகாரையில் பிரார்த்தனை
ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரி ழந்தவர்களுக்கான ஆத்மசாந்தி வேண்டி யும் நாட்டின் பாதுகாப்புக் கருதியும் யாழ். நாக விகாரையில் சர்வமதப் பிரார்த்தனைகள் ஒழுங்குசெய்யப்பட்டிருப்பதாக யாழ். பாது காப்புத் தலைமையகம் அறிவித்திருக் கின்றது. ..............
உதயனில்


- anpagam - 03-21-2005

Danklas Wrote:§ƒ¡ùùù «ýÀ¸õ.. ±ýÉ ¦Ä¡ûÇ¡?? ¾Â× ¦ºöÐ ¾Ìó¾ ¾¨ÄôÒì¸Ç¢ý ¸£§Æ ¯ÁÐ ¸ÕòÐì¸¨Ç Óý¨ÅÔõ.. :oops: :evil:
புரியாதபுதிர்கள். Idea :!: :?: :|


- Danklas - 03-21-2005

anpagam Wrote:
Danklas Wrote:§ƒ¡ùùù «ýÀ¸õ.. ±ýÉ ¦Ä¡ûÇ¡?? ¾Â× ¦ºöÐ ¾Ìó¾ ¾¨ÄôÒì¸Ç¢ý ¸£§Æ ¯ÁÐ ¸ÕòÐì¸¨Ç Óý¨ÅÔõ.. :oops: :evil:
புரியாதபுதிர்கள். Idea :!: :?: :|

Ò⡾ Ò¾¢÷¸û ±ñÎ ¿£÷ ¾¡ý ¿¢¨É츢ȣ§Ã ¾Å¢Ã ¸Çò¾¢ø ¯ûÇ ÁüÈÂÅ÷¸û ÁÚ츢ȡ÷¸§Ç MR,, :oops: :evil:


- anpagam - 03-21-2005

விளம்பரங்கள் இல்லாமல் [களவருவாய்க்காக] (சிலதைதவிர) வீறுபோடும் யாழை.... :!:
இந்தயாழ் இணைய பல்கலைக்களகத்தை.... :!:
ஒரேஉறுப்பினர் பலபெயர்களில் உலவுவதை...<span style='font-size:16pt;line-height:100%'>(பொறுப்பாளர்கள் உட்பட) <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
யாழை ஒருநாளாவது பார்கமுடியாமல் இருக்கஇயலாததை இட்டு... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
களஉறுப்பினர் சிலரை... :wink: :!:
இந்த அன்பகத்தையும்.... :roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> </span>

குறிப்பு:-
புரியாதபுதிர்கள் தலைப்பில் உள்ளதகவல்கள் முளுமையானவை அல்ல...
அதற்காகவே (.................) இக்கோடுகள் ஆங்காங்கே காணப்படும். புரியாத புதிர்கள்மட்டுமே இங்கு சுட்டிக்காட்டபடுகின்றன. நாளாந்ந ஒவ்வொரு இணயவாசகர்களிலும்... வாசகர்களுக்கேற்ப... ஏற்படும் புரியாதபுதிர்களின்... இந்தவாசகனின் வாசித்தபோது வாங்கிக்கொண்ட புரியாதபுதிர்கள். களஉறவுகளோ கள பொறுப்பாளர்களே இதை எப்படி உள்வாங்குகிறீர்களோ நான் அறியே(ன்)னா... .மேல்உள்ள... தொடரும்...(தொடர்ந்தால்) தகவல்களுககும் நானேபொறுப்பு.


- tamilini - 03-21-2005

ஆகா சரி சொல்லவாறதை கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்கள் புரியும் படி. திருக்குறள் மாதிரிப்பேசிறியள் அதைப்புரியிறதுக்கு ஒரு ஆசிரியரை வைக்கவேணும் போல கிடக்கு. :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->