04-23-2005, 02:37 AM
[quote=sathiri]பிள்ளை சேபனா கோமேதகம் எண்டால் நவரத்தின கற்களில் ஒருகல்லுக்கு பேர். கோமியம் என்பதுதான் சரி கோமியம் என்றால(சமஸ்கிரதம்); பசுமாட்டின் சிறுநீர்
கோமியம் என்பது பசுமாட்டின் சிறுநீர் என தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள்..
கோசலம் என்றால் பசுமாட்டின் சிறுநீர்.
கோமியம் என்பது பசுவின் சாணம்.
கோமியம் என்பது பசுமாட்டின் சிறுநீர் என தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள்..
கோசலம் என்றால் பசுமாட்டின் சிறுநீர்.
கோமியம் என்பது பசுவின் சாணம்.