04-23-2005, 01:45 AM
shobana Wrote:பிள்ளை சேபனா கோமேதகம் எண்டால் நவரத்தின கற்களில் ஒருகல்லுக்கு பேர். கோமியம் என்பதுதான் சரி கோமியம் என்றால(சமஸ்கிரதம்); பசுமாட்டின் சிறுநீர் அதில் அறுக் புல்லையும் வெள்ளை துளசியிலையையும் போட்டு காசு;சிறதுதான் மருத்து நீர் நீங்கள் எந்த பிராமணியிடமும் கேக்கலாம்.Mathan Wrote:சாணம் நெற்றியிலேயே பூசப்படுகின்றதே, மருத்து நீரில் கலந்தல் என்ன நல்லது தானே <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வணக்கம் மதன் அண்ணா நீங்கள் என்ன சமயத்தை கடைப்பிடிக்கிறனீர்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் சைவசமயத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் விஞ்ஞானம் ஆய்வு செய்து கூறுவதற்கு முன்னரே மனித உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்கள் தான் கூறப்பட்டுள்ளது... அதே போல தான் மருத்துநீரும் ...
Quote:அதில் பசுவின் கோமேதகம் சேர்ப்பது இல்லை... ஆனால் சிறுநீர்சேர்ப்பது உண்டு....நன்றி மேலதிக விளக்கங்கள் வேண்டும் எனின் குருவிகளிடம் கேளுங்கள்... அல்லது நான் எனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு சொல்லுகிறேன்...
நன்றி
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->