04-22-2005, 02:01 AM
Quote:காலில் ஒரு இலை.தலையில் ஒரு இலை. கிழக்கு பார்த்து வைக்க வேண்டும் என சொல்கிறார்கள்கால் விசயம் நான் கேள்விப்படல...ஆனால் கிழக்கை நோக்குவதற்கு நம்பிக்கை காரணமாக இருக்கலாம்...சூரியன் உதிக்கும் திசை கிழக்கு தானே...விடியல் அங்கு தானே ஆரம்பம்...அதனால் ஒவ்வொருவரின் வாழ்விலும் விடியல் ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கையை ஊட்டுவதற்காக என நினைக்கிறேன்...சரியா தெரியவில்லை....
" "
" "
" "

