09-17-2003, 03:37 PM
Quote:அப்பாப்பிள்ளை அமர்தலிங்கம்....! சிவசிதம்பரம்.....! அவைதான் முதலில தமிழ் காங்கிரஸில இருந்து விலகி புதிய gang.... தமிழர் விடுதலைக் கூட்டணி எண்டு.... ஒண்டு உருவாக்கி தமிழனுக்கு தமிழீழ ஊக்க மருந்து கொடுத்து பிறகு வியாபாரம் சூடு
பிடிக்காம காலைவாரி...கால்பிடிச்சு....அது பெரிய கதை...!
hock: Quote:பிறகு அதே gang அவை உண்ணாவிரதமிருக்க சாப்பாடு தீத்தியது.<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நல்லாத்தான் போகுது கதை..
அதுக்குப்பிறகு....? :?:

