04-21-2005, 11:58 PM
Quote:aswini2005
இணைந்தது: 30 ஐப்பசி 2004
கருத்துக்கள்: 300
வதிவிடம்: WORLD
எழுதப்பட்டது: புதன் சித்திரை 20, 2005 10:11 am Post subject:
sinnappu எழுதியது:
அப்புவையும் சேருங்கோ பிள்ளையள்
அப்புவில்லாமல் அரட்டையா ? நல்ல சேட்டை. அப்புவைச் சேர்க்காட்டில் ஆயுதப்போர் நடத்துவோமெண்டே நினைக்கிறீங்கள். சீ...சும்மா வெருட்டுவம்.
_________________
::::ஒரு படைப்பாளியின் படைப்பு எத்தனை சத்தியம் நிறைந்ததோ அதேயளவு சத்தியம் படைப்பாளிகளிடமும் இருக்க வேண்டும். (நன்றி - ஆதிலட்சுமி சிவகுமார்)::::
எங்க சொல்லுறீங்கள் ஆணால் யாரும் நம்மட ஏரியா (சற்) பக்கம தலை வச்சு பாக்கிறீங்கள் இல்ல நானும் மச்சானும் தான் நிக்கிறம் வளர்த நாய் மூஞ்சையை பாத்தது போல
:wink: :wink: :wink: :wink: :wink:
[b]

