![]() |
|
சாற் செய்வோம் வாறீர்களா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: சாற் செய்வோம் வாறீர்களா? (/showthread.php?tid=7854) |
சாற் செய்வோம் வாறீர்களா? - aathipan - 11-06-2003 நாற்சந்தி என்ற சட் தேவைதானா? சட் என்;ற ஒரு பொழுதுபோக்கில் அழிந்து போனவர்கள் நிறையப்பேர். இந்தத்தளத்திலாவது வருகின்றவர்கள் பயனுள்ளபடி நேரத்தைச்செலவிடட்டுமே. இங்கு படி;க்க எழுத எவ்வளவு உண்டு. பேசவேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில் செய்;தி அனுப்பி பேசிக்கொள்ளட்டும். எனது வேண்டுகோள் ஏற்கப்படுமா? - sOliyAn - 11-06-2003 நாற்சந்தியில் ஆங்கிலத் தமிழில் பேசுபவர்கள் தமிழில் எழுதிப் பேசட்டுமே என்ற நல்ல எண்ணமாக இருக்கலாம் ஆதி.. ஐயோ.. நான் நல்லபிள்ளை.. 'சற்' என்றால் தெரியாது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- aathipan - 11-06-2003 இங்கு வரும் எமது இளஞ்சந்ததி இங்கு உள்ள ஆக்கங்களைப்படிப்பதிலோ அல்லது புதிதாக எதுவும் எழுதுவதிலோ ஆர்வம் காட்டாமல் மீண்டும் மீண்டும் இந்த சட்டில் நேரத்தை வீணடிக்க வாய்ப்புண்டு அல்லவா? - sOliyAn - 11-06-2003 நீங்கள் இந்தியா இலங்கையிலுள்ளவர்களை குறிப்பிடுகிறீகள் போலுள்ளது.. நான் புலம்பெயர்ந்தவர்களை குறிப்பிடுகிறேன்.. எப்படியோ தமிழ் இருக்க வேண்டிய நிலை இங்கே.. தமிழ் இருந்தால்தானே ஏனைய விடயங்களை அறிவதற்கு? முதலில் இளையவர்களிடையே தமிழ் 'சற்' ஆர்வம் பிறக்கட்டும்.. பின்னர் மற்ற விடயங்களுக்கு அவர்களே தாவுவார்கள். - tharma - 11-06-2003 Mr. Soliyan I support ur decision - AJeevan - 11-07-2003 sOliyAn Wrote:நாற்சந்தியில் ஆங்கிலத் தமிழில் பேசுபவர்கள் தமிழில் எழுதிப் பேசட்டுமே என்ற நல்ல எண்ணமாக இருக்கலாம் ஆதி.. ஐயோ.. நான் நல்லபிள்ளை.. 'சற்' என்றால் தெரியாது.. <!--emo& phone அடித்தால் சற்றில நிக்கிறனென்டு சொன்னது மாதிரி ஞாபகம்? உண்மை சொன்னா கோபப்படக்கூடாது.சரியே? - anpagam - 11-07-2003 ஆதிபன் நல்ல யோசனைதான்... ஆனால் யாழ் எல்லாவிதமானவர்களையும் எம்முடன் இணைக்க அல்லது அவர்களையும் நமது சிந்தனைகளை நுகர செய்யும் மருந்தாக கூட இருக்கலாம் இல்லையா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> நல்லதையே நன்மைக்காக சிந்திப்போம் ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- sOliyAn - 11-07-2003 AJeevan Wrote:sOliyAn Wrote:நாற்சந்தியில் ஆங்கிலத் தமிழில் பேசுபவர்கள் தமிழில் எழுதிப் பேசட்டுமே என்ற நல்ல எண்ணமாக இருக்கலாம் ஆதி.. ஐயோ.. நான் நல்லபிள்ளை.. 'சற்' என்றால் தெரியாது.. <!--emo& நான் ஆங்கிலத் தமிழ் கற்கிறேன்.. கண்டதும் கற்றால் பண்டிதன் ஆகலாம்.. :wink: - aathipan - 11-07-2003 உண்மையில் நான் இதை இளைஞர்கள் எதிர்காலம் பாழ்பட்டுவிடக்கூடாது என்று தான் கூறுகின்றேன். 'சட்டில்'; பாதிக்கப்பட்டவர்களை என்; கண்கூடாக பலரைப்பார்த்து இருக்கிறேன். இந்த 'சட்' டைக் காட்டி யாழ் இணையம் யாரையும் கவர்ந்து இழுக்க வேண்டியது இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. யாழ் இணையம் என்பது ஒரு வியாபார நோக்கத்துடன் ஆரம்பிக்கப்ட்டது அல்ல என்றே எண்ணுகிறேன். ஒரு நல்ல நூலகத்தில் ஒரு பாகத்தில் மது விற்பனை செய்வதுபோல இது இருக்கிறது. சட் இங்கு இருந்துதான் ஆகவேண்டும் என்றால் அதை ஒரு கட்டுப்பாட்டுடன் இயங்க வைக்கமுடியுமா? அப்படிச்செய்தால் சரிதான். யார் யார் இங்கே பதிவு செய்து உள்ளார்கள். அவர்களில் எத்தனைபேர் இங்கே தமது ஆக்கங்களை வெளியிட்டு உள்ளார்கள் எனப்பார்த்தால் இது புலப்படும். - shanmuhi - 11-07-2003 நாற்சந்தி என்ற சட் தேவைதானா? சட் என்;ற ஒரு பொழுதுபோக்கில் அழிந்து போனவர்கள் நிறையப்பேர். இந்தத்தளத்திலாவது வருகின்றவர்கள் பயனுள்ளபடி நேரத்தைச்செலவிடட்டுமே. இங்கு படி;க்க எழுத எவ்வளவு உண்டு. <b>பேசவேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில் செய்;தி அனுப்பி பேசிக்கொள்ளட்டும். </b> chat பண்ணுவதற்கு முதல் ஆரம்பப்படியே இதுதானே ? ? ? - AJeevan - 11-07-2003 இங்கும் கருத்துக்களத்தை சற் போல சிலர் பாவிப்பது சற்று உற்று நோக்கினால் புரியும். எங்கும் நல்லதும் - கெட்டதும் இருக்கிறது. அது அவரவர் எண்ணங்களையும்,செயல்பாடுகளையும் பொறுத்தது. யாழ்களத்துக்கு புதிதாக வரும் பலரால் உடனடியாக அவர்களது மனதில் வரும் எண்ணத்தை எழுத முடிவதில்லை.அப்படியான நிலைக்கு வேறு காரணங்கள் உண்டு. இருப்பினும் புதிதாக களத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பாமல் திறமை வாய்ந்த பல புதியவர்கள் எம்மோடு இணைய சற் வழி வகுக்கும் என நம்புகிறேன். தவிர பல புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ள வழி வகுப்பது போலவே , பல திறமை வாய்ந்தவர்கள் பரந்து இருப்பார்கள்.அவர்கள் வெறுத்து போகாமல் எம்மோடு நிலைப்பதற்கும் ஒரு விதத்தில் உதவும். - Paranee - 11-07-2003 CHAT இலை போய் CHART மாற்றினவையும் உண்டு எல்லாவற்றிற்கும இரண்டு பக்கங்கள் இருக்கத்தான் செய்யும். - anpagam - 11-07-2003 கணனி ஆரம்பமே கூடுகலாக இந்த சாட்டால் (அடுத்து இன்ரர்நெற்றும்) தான் வெளிநாட்டு தமிழர்கள் கூடுதலாக கணனியை தேடி போனார்கள் அதுபற்றி மற்றவர்கள் பேசும் போது ஒரு வெளிநாட்டு தமிழரிடம் அது இங்கத்தைய முக்கிய தமிழ்நாகரிகமாக போய்விட்டது ... போக போக கணனியில் கனமாற்றங்களும் வர ... அத்தியாவசியமாகி விட்டது.... இதை விடுவோம்... இந்த சாட்டில் யார் நல்லவர் யார் வல்லவர் எனயாம் அறியோம் பராபலமே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->ஆனால் கருத்துக்களத்திலும் தான்... ஆனால் இந்த சாட் அனுபவசாலிகள் தான் இங்கு நல்ல கருத்துக்களை எழுதுகிறார்கள் இல்லையா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->...கருத்துக்களத்தில் எமது இதயத்தால் பேசுகிறோம். அங்கே கண்ணாலும்,வாயாலும், கிட்னியாலும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->....!?எனவே கணனி ஆரம்ப அறிவுதேடுவோர் (இன்ரர்நெற்) சாட் இன்றிஅமையாதது. நல்ல மக்கள் கெட்டுபோகதானே வேண்டும் நாம் என்ன செய்வது.முன்பு நல்லாதாக தான் இருந்தது இப்போ....!? யாம் பெற்ற இன்பம் இவவையகம் பெறட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- anpagam - 11-09-2003 ழூச்சையே காணேம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> நான் சொன்னது யாழின் ழூச்சை :ன <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- AJeevan - 11-09-2003 சில சமயங்களில் தவறுகளுக்கு ஏதோ ஒரு காரணத்தை முன்நிலைப்படுத்தி தம்மை விடுவித்துக் கொள்ளவும், தமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள மீண்டும் அதே காரணத்தை முன்நிலையாகவோ , முன்னுதாரணமாகவோ பாவிக்கிறார்கள். Chat தவறென்று நான் எடுத்துக் கொள்ளவே மாட்டேன். ஒருவரது தனிப்பட்ட பிரச்சனையை முகம் தெரியாமல் அல்லது தெரிந்து கொண்டே உடனடியாக பேசுவதற்கு பலருக்கு உதவியாக Chat இருக்கிறது. Chat டில் வருவோரைக் கவனித்து வந்தால் சில சமயங்களில் ஒரு சில வல்லுணர்கள் வந்து பேசுகிறார்கள்.(ஆனால் பெரும்பாலும் பொழுது போக்குக்காக வந்தவர்கள்............தங்களைப் போலவே அடுத்தவர்களையும் நினைத்துக் கொள்ளவதற்கு அடுத்தவர்கள் பொறுப்பாகாது.) ஒருமுறை, ஒரு சற்றில் ஒரு மனோதத்துவ வைத்தியர் ஒருவரது பிரச்சனைக்கு வழி சொல்லிக் கொண்டிருந்தார்.(தற்செயலாகவே Chatடில் இவர்களது சந்திப்பு நடந்தது) ஆனால் பிரச்சனையை புரிந்து கொள்ளாத பலர் இவர்களைக் குழப்புவதை வினோத விளையாட்டாக்கிக் கொண்ட போது அவர்கள் Private பகுதிக்குள் சென்று விட்டனர். இதனால் ஒரு நல்ல பிரச்சனையை அணுகிய ஒரு வாய்ப்பை நான் இழந்தேன்.ஒரு கலைஞனுக்கு சமூக பிரச்சனை ஒன்றை பார்க்கக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு தவறியது.ஒரு நல்ல ரசிகனும் பார்வையாளனும் மட்டுமே ஒரு நல்ல கலைஞனாக முடியும். தவறுகள் எங்கும் நடக்கிறது.அது அவரவர் செயல்பாடுகளில் தங்கியுள்ளது. <img src='http://www.jewishworldreview.com/cols2/edu.bad.jpg' border='0' alt='user posted image'>களத்தில் கூட ஒரு சிலர் ஏதோ தானும் ஒன்றை எழுதிவிட்டுப் போவோமே என்று எழுதுவோரும் உண்டு.இவர்களைக் கட்டுப்படுத்த ஒரு சிலர் ஆசிரியர்கள் போல் பிரம்பு இல்லாமல் நிற்கிறார்கள், தணிக்கை செய்வதற்கு...........................ஒரு சிலர் கூட தமது சுயநினைவை மறந்து உணர்ச்சிவசப்பட்டு களத்தில் எழுதிவிடுகிறார்கள்.பின்னர்தான் அவர்களுக்கே புரிகிறது,தவறிவிட்டது என்று............ எனவே Chat, வளர்ச்சிப்படியின் ஆரம்பமாக இருந்ததென்பது தொடர்பான <b>Anpagam</b> கூறும் கருத்து சரியானதே. ராவணண் எந்த சினிமாவைப் பார்த்து விட்டு அல்லது எந்த chatக்கு வந்து பேசி சீதையைக் கடத்தினான்? - Mathivathanan - 11-09-2003 [quote=AJeevan]ராவணண் எந்த சினிமாவைப் பார்த்து விட்டு அல்லது எந்த chatக்கு வந்து பேசி சீதையைக் கடத்தினான்?ஆரம்பத்திலையிருந்து கடத்தல்காரருக்கும் கொசிப் காரருக்கும்.. ஓட்டக்காரருக்கும் தான் ஆதரவு கொடுக்குறியள்.. ஓழுங்கானவர் தொகை 99 .99 சதவீதம் என்பதை மறந்துவிடுகிறீர்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- AJeevan - 11-09-2003 Mathivathanan Wrote:[quote=AJeevan]ராவணண் எந்த சினிமாவைப் பார்த்து விட்டு அல்லது எந்த chatக்கு வந்து பேசி சீதையைக் கடத்தினான்?ஆரம்பத்திலையிருந்து கடத்தல்காரருக்கும் கொசிப் காரருக்கும்.. ஓட்டக்காரருக்கும் தான் ஆதரவு கொடுக்குறியள்.. ஓழுங்கானவர் தொகை 99 .99 சதவீதம் என்பதை மறந்துவிடுகிறீர்கள்.சனநாயகம் அப்படியாச்சே............... - Ilango - 11-09-2003 anpagam Wrote:கருத்துக்களத்தில் எமது இதயத்தால் பேசுகிறோம்.என்ன லொள்ளா? - anpagam - 11-09-2003 இல்ல.. கடி நய்நா விளங்கினா சரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- Paranee - 11-09-2003 இப்படி பப்ளிக்கா திட்டுறீங்களே ! பாவங்க ! ! இதிலை ஒரு நா மாறினால் வில்லங்கமாகிவிடும் Quote:இல்ல.. கடி நய்நா விளங்கினா சரி |