Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இழந்தவற்றை மீட்டுத்தருவீர்களா நண்பர்களே?
#13
viyasan Wrote:அப்படியில்லை வெளிநாட்டுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் பெற்றோர்களுக்கு ஒரு காமதேனு. வெளிநாடுகளில் பணம் பொட்டியிருக்க அதை இங்குள்ளவர்கள் எடுத்து பெற்றோருக்கு அனுப்புகிறார்கள். இப்படித்தான்அவர்கள் நினைக்கிறார்கள். எத்தனை பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை முதிர் ஆடவர்களாக வைத்திருக்கிறார்கள். அவர்களின் இழப்பில்தான் பலர் நாட்டில் ஆடம்பர வாழ்வு நடத்துகிறர்கள்.. அவர்களுக்காகஎத்தனை பிள்ளைகள் இப்படி போலியான வாழ்க்கை நடத்துகிறார்கள்.

பெற்றவர்கள் பிள்ளையைப் பற்றி கவலைப்படா விட்டால்.. பிள்ளை பெற்றவரைப்பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும்.....

தங்கள் நிலமையை ஊரிலுள்ள யாரிடமாவது புகலிடத்தவர்கள் சொல்லியதுண்டா? என்னப்பு வேலை என்றால் உணவகத்தில் டிஸ்வேஸ் வசய்யிறவன் சொல்லுவான் நான் உணவகத்தில் வேலை செய்யிறரன் அங்க நான் தான் மேற்பரர்வையாளரென்டு பிறகு அவர்களுக்கு எப்படி தெரியும் நீங்கள் இங்கு கஸ்டப்படுவது.....
அத விட கடனுக்கு காரை வேண்டி அதுக்கு பக்கத்தில் நின்று போட்டொ எடுத்து இது தான் நான் வாங்கிய கார் 15000 டொலர் என்று சொன்னால்.... அங்க இருக்கிறதுகள் என்ன நினைக்கும்
15000 x 83.5=1,252,500 என்று கணக்கு பார்க்கும் பிறகு தம்பீட்ட தான் காசுக்கு வந்து நிக்கும்.. இது யாரின்ர பிழை அதுகளுக்கு என்ன தெரியும்.....
ஊரில ஒருவன் சைக்கிளை தொலைத்து விட்டான் அருகில் நின்றவர் சொன்னார் டேய் நீ ஏன்ட அழுறாய் உன்ர அண்ணா தானே கனடாவில கலோ என்று சொன்னால் கிலோக்கனக்கில காசனுப்புவான் என்று.. இப்படியான நிலமையை உருவாக்கியது யார்? நாம் தானே எனவே இதற்க்கு நாம் தான் முகம் கொடுக்க வேண்டும்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 04-21-2005, 07:39 PM
[No subject] - by Malalai - 04-21-2005, 07:43 PM
[No subject] - by Nitharsan - 04-21-2005, 08:01 PM
[No subject] - by வியாசன் - 04-21-2005, 08:23 PM
[No subject] - by Nitharsan - 04-21-2005, 08:31 PM
[No subject] - by tamilini - 04-21-2005, 08:33 PM
[No subject] - by Malalai - 04-21-2005, 08:35 PM
[No subject] - by வியாசன் - 04-21-2005, 08:56 PM
[No subject] - by tamilini - 04-21-2005, 09:00 PM
[No subject] - by Malalai - 04-21-2005, 09:03 PM
[No subject] - by வியாசன் - 04-21-2005, 09:12 PM
[No subject] - by Nitharsan - 04-21-2005, 09:40 PM
[No subject] - by hari - 04-22-2005, 06:03 AM
[No subject] - by VERNON - 04-22-2005, 01:02 PM
[No subject] - by VERNON - 04-22-2005, 01:15 PM
[No subject] - by sathiri - 04-23-2005, 02:34 AM
[No subject] - by Kurumpan - 04-25-2005, 10:50 AM
[No subject] - by kavithan - 04-26-2005, 10:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)