04-21-2005, 09:12 PM
அப்படியில்லை வெளிநாட்டுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் பெற்றோர்களுக்கு ஒரு காமதேனு. வெளிநாடுகளில் பணம் பொட்டியிருக்க அதை இங்குள்ளவர்கள் எடுத்து பெற்றோருக்கு அனுப்புகிறார்கள். இப்படித்தான்அவர்கள் நினைக்கிறார்கள். எத்தனை பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை முதிர் ஆடவர்களாக வைத்திருக்கிறார்கள். அவர்களின் இழப்பில்தான் பலர் நாட்டில் ஆடம்பர வாழ்வு நடத்துகிறர்கள்.. அவர்களுக்காகஎத்தனை பிள்ளைகள் இப்படி போலியான வாழ்க்கை நடத்துகிறார்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

