Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இழந்தவற்றை மீட்டுத்தருவீர்களா நண்பர்களே?
#4
அடிமை வாழ்வுக்குள்ளும்
அருமையான காலங்கள் அவை
அக்காவுடன் தங்கையுடன்
அண்ணாவுடன் தம்பியுடன்
அகமகிழ்ந்து கழிக்க முடியாத காலங்கள் அவை
நட்பு எனும் நாயர்களாதல்
நாளும் இன்பமாக்கப்பட்ட நேரம்
இப்போ...
கனவாகிப்போய்விட்ட சோகம்
கடவுள் நினைத்தாலும் அந்த வரழ்வுதனை
கடத்தி வரமுடியாது தோழா!
காலத்தின் பெயரால் எம்
முந்தையரும்..
பெற்றவர் செய்ய மறந்த
தேசத்து கடமையால்
கனவுடனே நாம் இங்கு
மாற்றானின் நாட்டில் மடிகின்றோம்
மனங்கள் இங்கே மரிக்க வில்லை
மாறாய மடிகின்றன
நீ சொன்ன காலங்கள் இங்கு
இனிமேல் இல்லை நண்பா!
அது ஒரு இரவின் கனவு போன்றது - இனி
அந்த கனவின் நினைவுதானிருக்கும்- ஆனால்
கனவு மீண்டும் வராது....
நெஞ்சத்தை திடமாக்கி
நாளைய எம் சந்ததிக்கும் இக்கனவு
கனவாகாமல் இருக்க உறுதி எடுத்துக் கொள்!
இழந்த நினைவுகளை மீட்க முடியாத -ஆனால்
இழந்த தேசத்தை மீட்க முடியும்
நீயும் நானும் மனது வைத்தால்........

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 04-21-2005, 07:39 PM
[No subject] - by Malalai - 04-21-2005, 07:43 PM
[No subject] - by Nitharsan - 04-21-2005, 08:01 PM
[No subject] - by வியாசன் - 04-21-2005, 08:23 PM
[No subject] - by Nitharsan - 04-21-2005, 08:31 PM
[No subject] - by tamilini - 04-21-2005, 08:33 PM
[No subject] - by Malalai - 04-21-2005, 08:35 PM
[No subject] - by வியாசன் - 04-21-2005, 08:56 PM
[No subject] - by tamilini - 04-21-2005, 09:00 PM
[No subject] - by Malalai - 04-21-2005, 09:03 PM
[No subject] - by வியாசன் - 04-21-2005, 09:12 PM
[No subject] - by Nitharsan - 04-21-2005, 09:40 PM
[No subject] - by hari - 04-22-2005, 06:03 AM
[No subject] - by VERNON - 04-22-2005, 01:02 PM
[No subject] - by VERNON - 04-22-2005, 01:15 PM
[No subject] - by sathiri - 04-23-2005, 02:34 AM
[No subject] - by Kurumpan - 04-25-2005, 10:50 AM
[No subject] - by kavithan - 04-26-2005, 10:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)