09-17-2003, 12:10 PM
Quote:காக்கிசசகட்டைதான் தமிழனுக்குச்சரி.. அதுதான் கொண்டுவந்திருக்கிறாங்கள். அத்தனைபேரையும் திருப்பி அனுப்பவேணும்.. ஒருத்தரையும் விடாமல். 10 லட்சம் குடுத்து வந்தால் என்ன எத்தனை லட்சம் குடுத்து வந்தாலென்ன எடுக்க கள்ளக்காட்டு போட்டவன் ஒருத்தனையும் விட்டுவைக்கக்கூடாது.
_________________
Truth 'll prevail
Quote:யாழ் நீங்கள் குறிப்பிட்டதுதான் சரியானது . எஸ்.பி. சுந்தரலிங்கம் என்ற பெயரால்தான் அவர் எம்மவருள் பிரபலமானார்.நயினாதீவைச் சேர்ந்தவர். திறமையாளர். 10 இலட்சம் கொடுத்துவந்தவை அதை ஒழுங்கா உழைக்கிற வழியைப்பார்காவிட்டால் அடாவடித்தனம் பண்ணினால் ஈவிரக்கம் காட்டாமல் கப்பல் ஏத்தவேண்டியதுதான். புகலிட நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான தமிழருக்கு இழுக்கை ஏற்படுத்துபவர்களுக்கு இரக்கம் காட்டாமல் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
_________________
நாமும் நமக்கென்று
நலியாக் கலையுடையோம் -மகாகவி
மணிதாசன்
Quote:சரியா சொன்னீங்கள் அவன் செய்யிது சரி எங்களை மரியாதையா தானே வச்சிருக்கிறான் இருக்கவேண்டியது தானே
உதுக்கு swiss polizei தான் சரி நானும் லண்டனில நிண்டனே பாத்தனே ம் கொச்சிக்கடை ்ஆக்கீட்டங்கள் !!!!
அடிவாங்கிதான் திருந்துவன் எண்டா அவன் என்ன செய்ய
சரி இப்ப சரி late இல்லை ஒரு வக்கீல் முலமா போய் தப்பை ஒத்துக்கொண்டா முடிஞ்சுடும்
இல்லை 4ம் மாடி தான்
_________________
றஜி சுவிற்சலாந்து
Quote:இலண்டன் வாழ் தமிழர்கள் மட்டுமல்ல புகலிட தமிழர்கள் அனைவருக்குமே தலைகுனிவை ஏற்படுத்தும் நவீன கொள்ளையர்கள் ஒடுக்கப்படவேணடும்.
ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களில் இங்குள்ள அரசுகள் வைத்திருக்கும் நன்மதிப்பியொன்று திருடர்களில்லை ஈழத்தமிழரென்பது.;குடித்தவிட்டு வாகனம் ஓட்டும் சட்டமீறல்தான் எம்மவர் அதிகமாகச் செய்யும் சட்டமீறல் என்று யேர்மனிலுள்ள ஒரு நகரபொலிசார் இன்னுமொரு பிறநாட்டவருக்கு கருத்துதெரிவித்துள்ளனர்.....
_________________
நாமும் நமக்கென்று
நலியாக் கலையுடையோம் -மகாகவி
மணிதாசன்
ஒண்டு கேக்கட்டே யாரப்பா முதல் இந்த வேலை யெல்லாம் செய்தது இல்ல யார் gang ஐ வளர்த்தது
சரி சரி எது எண்டாலும் கல்லும் நாயும் ஒண்டா கிடைச்சிருக்கு london காரனுக்கு
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

