09-17-2003, 07:04 AM
<b>மதியின் நியாயமானகோபத்திலிருந்து </b>
ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களில் இங்குள்ள அரசுகள் வைத்திருக்கும் நன்மதிப்பியொன்று திருடர்களில்லை ஈழத்தமிழரென்பது.;குடித்தவிட்டு வாகனம் ஓட்டும் சட்டமீறல்தான் எம்மவர் அதிகமாகச் செய்யும் சட்டமீறல் என்று யேர்மனிலுள்ள ஒரு நகரபொலிசார் இன்னுமொரு பிறநாட்டவருக்கு கருத்துதெரிவித்துள்ளனர்.....
Quote:காக்கிசசகட்டைதான் தமிழனுக்குச்சரி.. அதுதான் கொண்டுவந்திருக்கிறாங்கள். அத்தனைபேரையும் திருப்பி அனுப்பவேணும்.. ஒருத்தரையும் விடாமல். 10 லட்சம் குடுத்து வந்தால் என்ன எத்தனை லட்சம் குடுத்து வந்தாலென்ன எடுக்க கள்ளக்காட்டு போட்டவன் ஒருத்தனையும் விட்டுவைக்கக்கூடாது.இலண்டன் வாழ் தமிழர்கள் மட்டுமல்ல புகலிட தமிழர்கள் அனைவருக்குமே தலைகுனிவை ஏற்படுத்தும் நவீன கொள்ளையர்கள் ஒடுக்கப்படவேணடும்.

-