04-20-2005, 02:49 PM
வணக்கம் அக்கா,
எப்படி நலமாக உள்ளீர்களா? தங்களை மீண்டும் களத்தில் காண்பதி எனக்கும் மகிழ்ச்சியே.
தங்கை மழலைக்கும் எனது வணக்கம். என்ன தங்கை சுகமாக உள்ளீர்களா? சரி அண்ணன் வந்திட்டேன் கவலைப்படாதீர்கள். எல்லாம் வெல்லலாம் சரியா.
மதனுக்கும் எனது வணக்கங்கள். உங்கள் எல்லோரயும் மீண்டும் காண்பதில் நான் மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். மதன் நீங்கள் கூறியதை போன்று களத்திற்கு தொடர்ந்து வர முடியாமல் இருந்தாலும் அப்பப்போது வந்து செல்லுகின்றேன்.
உங்கள் அனைவருக்கும் எனது அன்பை தெரிவித்து விடை பெறுகின்றேன். ஏனைய கள உறவுகளையும் சுகம் விசாரித்ததாக கூறவும்.
அன்புடன்
மதுரன்