04-20-2005, 11:49 AM
யோவ தாத் யாழ் வைத்தியசாலை ஒரு டைம்ல நிறம்புறது இல்லை அடிக்கடி நிறம்புறது அதை நான் நேரபார்த்தனான்... அது உங்களால இல்லை... ஒவ்வொரு அடிபாட்டுக்கும் எப்படி இருக்கும் யாழ் வைத்தியசாலை என்றதை நான் நேர பார்த்தனான்... நிங்க சொல்லாதீங்கோ. நீங்கள் ........ அடிச்சுப்போட்டு எங்க கவிண்டு கிடக்கிறநீங்கள் என்று டக் அண்ணாவிட்ட கேட்டா சொல்லுவார்... கோட்டுச்சொல்லவேண்டுமே..... கவனம்..

