Yarl Forum
சாஹி சிக்கன் குருமா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: சாஹி சிக்கன் குருமா (/showthread.php?tid=4476)

Pages: 1 2


சாஹி சிக்கன் குருமா - sinnappu - 04-15-2005

கோழிக்கறி ஒரு கிலோ
பெரிய வெங்காயம் 3
மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா அரைத் தேக்கரண்டி
இஞ்சி ஒரு அங்குலத் துண்டு
பூண்டு 8 பல்
தயிர் ஒரு கோப்பை
நெய் 3 மேசைக்கரண்டி
பாதாம் பருப்பு 5
முந்திரிப்பருப்பு 10
எலுமிச்சை சாறு தேவைக்கேற்ப
கொத்தமல்லித்தழை சிறிது
உப்பு தேவைக்கேற்ப


தயிரை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் மஞ்சள்த் தூள், தேவையான உப்பு சேர்த்து கோழிக்கறியுடன் நன்கு கலந்து சுமார் அரை மணி நேரம் அப்படியே ஊற விடவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். முந்திரி மற்றும் பாதாம் பருப்புகளையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலி அல்லது பானில் நெய் ஊற்றி சூடேறியதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாய் வரும் அளவிற்கு வதக்கவும்.
அத்துடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் வேக விடவும்.
பிறகு கோழித்துண்டுகளைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக விடவும். அதன்பின் இரண்டு டம்ளர் சுடுதண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும்.
கறி நன்கு, மென்மையாகம் அளவிற்கு வெந்தவுடன் கரம் மசாலா, உப்பு மற்றும் பாதாம், முந்திரித் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி சிறிது நேரத்தில் இறக்கி விடவும்.
பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லித் தழையினைத் தூவிப் பரிமாறவும்.


<b>பிள்ளையள் இது எங்கையும் சுடவில்லை அப்புவும் ஆச்சியும் கண்டு பிடிச்சது</b>
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- தூயா - 04-15-2005

சி*5 தாத்தா,நன்றி.செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.அது சரி இதன் பெயரின் வரலாறு என்ன?


- shanmuhi - 04-15-2005

Quote:பிள்ளையள் இது எங்கையும் சுடவில்லை அப்புவும் ஆச்சியும் கண்டு பிடிச்சது
இந்த ஐட்டத்துக்கு சின்னப்பு, சின்னாச்சியின் பெயரை வைக்கறதுக்கு இது என்ன பெயர் இப்படி சாஹி (சிக்கன் குருமா)


- Niththila - 04-16-2005

shanmuhi Wrote:
Quote:பிள்ளையள் இது எங்கையும் சுடவில்லை அப்புவும் ஆச்சியும் கண்டு பிடிச்சது
இந்த ஐட்டத்துக்கு சின்னப்பு, சின்னாச்சியின் பெயரை வைக்கறதுக்கு இது என்ன பெயர் இப்படி சாஹி (சிக்கன் குருமா)

அப்பு ஆச்சியின் பெயர் வைச்சா சி சி சிக்கன் குருமா எண்டு சொல்லோணும். அதை வாசிக்கேக்க எங்கட டக் அங்கிள் மாதிரி மேதாவிகள் சீச்சீ சிக்கன் குருமா எண்டு சொல்லுவினமெண்டு பயத்தால தான் அப்பிடி பேர் வைக்கேல்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 04-16-2005

«òà ÍôÀ÷÷÷÷.... :wink:


- Niththila - 04-16-2005

<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->«òà ÍôÀ÷÷÷÷....  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சமைச்சுப் போட்டீங்களா டக் அங்கிள் எனக்கு ஒரு பார்சல் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 04-16-2005

எனக்கு வேண்டாம்.. தாத்ஸ் பேர் எங்கையோ சுட்ட மாதிரி இருக் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sinnappu - 04-16-2005

Quote:kavithan
மட்டுறுத்துனர்


இணைந்தது: 08 ஆனி 2004
கருத்துக்கள்: 4271
வதிவிடம்: கனடா
எழுதப்பட்டது: சனி சித்திரை 16, 2005 5:09 am Post subject:



எனக்கு வேண்டாம்.. தாத்ஸ் பேர் எங்கையோ சுட்ட மாதிரி இருக்
_________________
கவிதன்

கவிதன் வெளியில சொல்லிப்போடாதையப்புபுபுபுபுபுபுபுபுபு
உவன் குத்தியனும் குறும்பனும் மானத்தை வாங்கிப்போடுவாங்கள்
Cry Cry Cry Cry Cry Cry


- sinnappu - 04-16-2005

Quote:அப்பு ஆச்சியின் பெயர் வைச்சா சி சி சிக்கன் குருமா எண்டு சொல்லோணும். அதை வாசிக்கேக்க எங்கட டக் அங்கிள் மாதிரி மேதாவிகள் சீச்சீ சிக்கன் குருமா எண்டு சொல்லுவினமெண்டு பயத்தால தான் அப்பிடி பேர் வைக்கேல்லை
_________________
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.
தேசியத்தலைவர்.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 04-16-2005

ஆஹா சின்னப்பு.. ஹிந்தி பேரை (சாஹி) பார்க்க
தெரியுது எங்கேயோ சுட்டிருக்கிறீங்க என்று. :evil:
இருந்தாலும் நன்றி. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- shobana - 04-16-2005

சின்னப்பு நன்றி


- shobana - 04-16-2005

ஆனாலும் இப்படி செய்முறை சொல்லாமல் செய்து தந்தால் நல்லாயிருக்ககும்


Re: சாஹி சிக்கன் குருமா - kuruvikal - 04-16-2005

sinnappu Wrote:கோழிக்கறி ஒரு கிலோ
பெரிய வெங்காயம் 3
மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா அரைத் தேக்கரண்டி
இஞ்சி ஒரு அங்குலத் துண்டு
பூண்டு 8 பல்
தயிர் ஒரு கோப்பை
நெய் 3 மேசைக்கரண்டி
பாதாம் பருப்பு 5
முந்திரிப்பருப்பு 10
எலுமிச்சை சாறு தேவைக்கேற்ப
கொத்தமல்லித்தழை சிறிது
உப்பு தேவைக்கேற்ப


தயிரை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் மஞ்சள்த் தூள், தேவையான உப்பு சேர்த்து கோழிக்கறியுடன் நன்கு கலந்து சுமார் அரை மணி நேரம் அப்படியே ஊற விடவும்.

<b>பிள்ளையள் இது எங்கையும் சுடவில்லை அப்புவும் ஆச்சியும் கண்டு பிடிச்சது</b>
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

சின்னப்புக் கோழிக் குறுமாவுக்கு கோழிக்கறியேன்...அதே பலமடங்கு விலையாச்சே...கோழி இறைச்சியைவிட....! அதுபோக...கிலோக் கணக்கில கோழிக்கறி விக்கிறாங்களா...எங்க....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sinnappu - 04-16-2005

யோவ் குருவீ ளொள்ளா இந்தியாவில இறைச்சியை அப்படி தான் கேப்பாங்கள்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- sinnappu - 04-16-2005

Quote:shobana



இணைந்தது: 03 கார்த்திகை 2003
கருத்துக்கள்: 276

எழுதப்பட்டது: சனி சித்திரை 16, 2005 5:28 pm Post subject:



ஆனாலும் இப்படி செய்முறை சொல்லாமல் செய்து தந்தால் நல்லாயிருக்ககும்

ஏன் குழைச்சு ஊட்டியும் விடவாாா
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
மகளே செய்து சாப்பிடும்
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:


- shobana - 04-17-2005

யோவ் தாத் என்ன லொல்லா??? செய்து தந்தால் என்னவாம்... அடிக்கடி அந்தக்கொட்டில் பக்கம் போகாமல் பேத்தி பாவம் என்று செய் தாத்தோவ்வ்..................


- kavithan - 04-17-2005

sinnappu Wrote:
Quote:kavithan
மட்டுறுத்துனர்


இணைந்தது: 08 ஆனி 2004
கருத்துக்கள்: 4271
வதிவிடம்: கனடா
எழுதப்பட்டது: சனி சித்திரை 16, 2005 5:09 am Post subject:



எனக்கு வேண்டாம்.. தாத்ஸ் பேர் எங்கையோ சுட்ட மாதிரி இருக்
_________________
கவிதன்

கவிதன் வெளியில சொல்லிப்போடாதையப்புபுபுபுபுபுபுபுபுபு
உவன் குத்தியனும் குறும்பனும் மானத்தை வாங்கிப்போடுவாங்கள்
Cry Cry Cry Cry Cry Cry

நான் சொல்லை தாத்ஸ்.... டண்தான் பெரிய புலானாய்வு எல்லாம் வச்சிருக்கிறாரே...


- sinnappu - 04-17-2005

Quote:shobana



இணைந்தது: 03 கார்த்திகை 2003
கருத்துக்கள்: 277

எழுதப்பட்டது: ஞாயிறு சித்திரை 17, 2005 12:10 am Post subject:



யோவ் தாத் என்ன லொல்லா??? செய்து தந்தால் என்னவாம்... அடிக்கடி அந்தக்கொட்டில் பக்கம் போகாமல் பேத்தி பாவம் என்று செய் தாத்தோவ்வ்..................

:evil: :evil: :evil: :evil: ஓம் இப்ப நான் பேத்தி எண்டு செய்து தாறன் பின்னடிக்கு நீரும் டமிழ் ஐ போல பழகும் (அவவும் இப்பிடித்தான் வீட்டில சமையல் இல்லை என்னாம் அந்த முற்ப்பிறப்பில பாவம் செய்த சிதம்பரத்தார் தான் :wink: சமையல் :evil: :evil: :evil: )

என்ன வீட்டில சமையல் செய்யிறனீரோ :twisted: இல்லயைாக்கம்
பிளேன் ரீ மட்டும் வைப்பீ ஆக்கம் :mrgreen: அதை அப்பு 3 வயசில வைப்பன் வடிவா சமைச்சு பழகும் டிமிழை அட சீ டமிழைப்போல சும்மா சோம்பேறியா இல்லாமல் சரியே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இருக்கட்டும் எங்க நம்மட சோம்பேறியார் உயிரோட இருக்கிறாரோ
:?: :?: :?: :?: :?: :?:


- tamilini - 04-17-2005

இல்லை தெரியாமல் கேக்கிறன்.. தமிழை ஏன்.. கண்டபடி இழுக்கிறியள்.. சின்னப்பு.. அப்புறம்.. பின் விளைவுகளை.. சமாளிக்க வேண்டிவரும். (கள்ளுக்pடையாது.. ) :twisted: :twisted: :twisted:


- shobana - 04-17-2005

காய் தாத் யாரந்த சோம்பேறியர்??? தமிழிட்டை விடுற லொல்லு எல்லாம் என்னிட்டவேண்டாம்... சோம்பேறி அப்பிடி இப்படி என்று இனி எதாவது கதைத்தால் இனி எழும்பி நடக்க கால் இருக்காது கவனம்.. கடிச்சுக்குதறிடுவன் கவனம்