04-20-2005, 07:12 AM
ஐயா நீங்கள் வந்தது சந்தோசம் ஐயா
எங்கட நாட்டையும் கவனியுங்கோ ஐயா சரியா துன்பப்படுறம்
இயற்கையாலும் சரி செயற்கையாலும் சரி
உதவி செய்வீங்கள் எண்டு நம்பிறம்
எங்கட நாட்டையும் கவனியுங்கோ ஐயா சரியா துன்பப்படுறம்
இயற்கையாலும் சரி செயற்கையாலும் சரி
உதவி செய்வீங்கள் எண்டு நம்பிறம்