04-20-2005, 04:58 AM
Quote:வள்ளுவன் சிலையை உடைத்தே தகர்த்தவன் கன்னடன்திரையுலகத்துக்கு ரஜனி வருவதற்கு முன் தமிழர்களுக்கு எதிரான ஒரு கன்னட இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவன் இந்த ரஜனி என்பதையும் மறந்துவிடக்கூடாது!
கன்னட ரஜனிக்கு பால்க்குடம் எடுக்குதே தமிழினம்

