04-20-2005, 12:28 AM
vasisutha Wrote:கன்னடன் என்று ரஜனியை திட்டுகிறீர்களே
உங்களை சிங்களவன்.. தமிழன் என்று சொல்லி
உதைப்பதில் என்ன தவறு??????????? :roll: :roll:
தயவு செய்து மொழி சாதி மதம் இவற்றை சொல்லி ஒருவரையும் ஏசாதீர்கள் :evil: :evil:
அதில வந்த வரியை கவனிக்க தவறி விட்டீர்கள் வசி:
வள்ளுவன் சிலையை உடைத்தே தகர்த்தவன் கன்னடன்
கன்னட ரஜனிக்கு பால்க்குடம் எடுக்குதே தமிழினம்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

