04-19-2005, 09:38 PM
Malalai Wrote:Quote:சிலை எப்படி அழுதது. அது தான் தேவை.சிலை என்று நினைப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் அது சிலையாகத் தெரியலாம் ஆனால் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அப்படியில்லைத்தானே அக்கா...மற்றது அவர்களது நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று கூறுவதும் அவமதிப்பதற்கும் நாங்கள் யார்? அவர் அவர் நம்பிக்கையிற்கு ஏற்ற மாதிரித்தானே நடந்து கொள்வார்கள்.... அப்படி கடவுள்கள் இல்லை என்று விஞ்ஞானிகள் சொல்பவர்களாக இருந்தால் இன்றும் ஏன் அண்ட சராசரங்களை சுற்ற கூடிய விஞ்ஞான ரீதியில் வானத்தை எட்டி நிற்கும் நாடுகளிலும் தேவாலயங்கள் வானை முட்டும் அளவிற்கு நிற்கிறது? NASA விஞ்ஞானி கூட விண்ணுக்குப் போவதற்கு முன் கடவுளின் சின்னத்தை செய்து விட்டுத்தான் போகிறான்...நம்மட அபிப்பிராயம் இது தான்... யாரையும் தாக்கும் நோக்கத்தில் எழுதப்படவில்லை:wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
விஞ்ஞானம் கடவுள் இல்லை என்று நிறுவவில்லை.. மனிதன் பிரபஜ்சத்தில் காண்பதை அறிவதை அவனிடம் உள்ளதை விளங்க விளக்க முயல்கிறது அவ்வளவு தான்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

