![]() |
|
மாரியம்மன் சிலைஅழுவதாக பரபரப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: மாரியம்மன் சிலைஅழுவதாக பரபரப்பு (/showthread.php?tid=4456) Pages:
1
2
|
மாரியம்மன் சிலைஅழுவதாக பரபரப்பு - Vaanampaadi - 04-17-2005 பள்ளிபாளையத்தில் வெள்ளம் புகுந்து 7 பேர் பலி மாரியம்மன் சிலைஅழுவதாக பரபரப்பு இனி ஒரு குறையும் வராமல் காப்பேன் சாமியாடிய பெண் அருள்வாக்கு பள்ளிபாளையம், ஏப்.16- பள்ளிபாளையத்தில் வெள்ளம் புகுந்து 7 பேர் பலியானதில், மாரியம்மன் சிலை அழுவதாக பரபரப்பு எழுந்ததால், இனி ஒரு குறையும் வராமல் காப்பேன் என்று சாமியாடிய பெண் அருள்வாக்கு கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூர் ஊராட்சியில் கடந்த 6-ந்தேதி இரவு பெய்த கனமழையால் ஆனங்கூர் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் புகுந்தது. இதில் 7 பேர் பலியானார்கள். 500 வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததில் 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தரைமட்டமானது. இந்த வெள்ளத்தால் சத்யாநகர் பகுதி பெரும் பாதிப்புக்குள்ளானது. இங்கு மட்டும் 3 பேர் உயிரிழந்தனர். எண்ணற்றோர் உயிர் பிழைத்த போதிலும் வீட்டையும், உடமைகளையும் இழந்து பள்ளிகளிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சம் புகுந்து உள்ளனர். கிராமத்தில் பெரும் சோகம் சூழ்ந்துள்ள தற்போதைய சூழல் காரணமாக சித்திரை மாதத்தில் விழா நடக்கும் சத்யா நகர் மாரியம்மனுக்கு விழா வினை தள்ளிவைப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கோவில் பூசாரியின் மருமகளை வெள்ளம் இழுத்து சென்றுவிட்டதால் கோவில் விழாவை சித்திரை மாதத்தில் நடத்துவதுகூடாது எனவும் சிலர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மதியம் சத்யாநகர் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற சிலர் சாமி சிலையை உற்று கவனித்தனர். சாமியின் முகம் சோகம் சூழ்ந்து அழுவதைபோன்று காணப்பட்டதாம். இதைக்கண்ட அவர்கள் மாரியம்மன் அழுவதாக மற்றவர்களிடம் கூற பரபரப்பு ஏற்பட்டது. கிராமமக்கள் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அம்மன் சிலையை உற்று பார்த்தனர். அவர்களுக்கும் மாரியம்மன் உதட்டை கோனி அழுவதாக தோன்றுவதாக தெரிவித்தனர். இத்தகவல் காட்டுத்தீ போல பக்கத்து ஊர்களுக்கும் பரவவே ஏராளமானோர் வந்து மாரியம்மன் சிலையை பார்த்து சென்றனர். கிராமமக்களின் துயரநிலை கண்டே அம்மன் அழுவதாக கருதிய பலர் …நீயே அழுதால் நாங்கள் என்ன செய்வது தாயேஎன அம்மனை வணங்கினார்கள். அங்கிருந்த ஆசாரி தெருவை சேர்ந்த ஆடு மேய்க்கும் மாரியம்மாளுக்கு திடீர் அருள் வந்து ஆடினார். …15 நாளாக சொல்ல முடியாத மன துயரத்தில் இருப்பதாகவும், வந்த வெள்ளத்தை கட்டுப்படுத்த இயலாத வகையில் தன்னை சிலர் கட்டிப்போட்டு விட்டதாகவும், இந்த ஊரை விட்டு ஒருவரும் போகாதீர்கள், இனி ஒரு குறையும் வராமல் காப்பாத்துவேன், உடனடியாக விழா எடுங்கள் என்றும் அருள்வாக்கு கூறினார். அவருக்கு சுற்றி நின்றவர்கள் ஒரு குடம் நீரூற்றி வணங்கினார்கள். மாரியம்மன் அழுவதாக கிளம்பிய செய்தியால் சத்யா நகர் பகுதி நேற்று பரபரப் போடு காணப்பட்டது. செய்தியாளர்களும், புகைப்பட கலைஞர்களும் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதி மேலும் பரபரப்பு அடைந்தது. தினகரன் - vasisutha - 04-18-2005 Quote:இந்நிலையில் நேற்று மதியம் சத்யாநகர் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற சிலர் சாமி சிலையை உற்று கவனித்தனர். சாமியின் முகம் சோகம்அவர்களுக்கும் சூழ்ந்து அழுவதைபோன்று காணப்பட்டதாம். மாரியம்மன் உதட்டை கோனி அழுவதாக தோன்றுவதாக தெரிவித்தனர். அய்யோ பாவம்.. அழுதா ரெண்டு சொக்கா வாங்கி குடுத்திருக்கலாமே?<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அம்மன் அழுவுதாம் அதை பார்க்க சனம் வருதாம். உதுகள் எல்லாம் திருந்தாத ஜென்மங்கள். :evil: :evil: Quote:கிராமமக்களின் துயரநிலை கண்டே அம்மன் அழுவதாக கருதிய பலர் நீயே அழுதால் நாங்கள் என்ன செய்வது தாயே என அம்மனை வணங்கினார்கள். இதோடா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :roll: வெள்ளம் வந்து அழிச்சிட்டு போகேக்கை அம்மன் என்ன ரிவில சீரியல் பார்த்துக்கொண்டு இருந்தாவே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ? - Saniyan - 04-18-2005 இது கேள்வி . . . - pepsi - 04-18-2005 <img src='http://smileys.smileycentral.com/cat/36/36_12_6.gif' border='0' alt='user posted image'> ஏன் அம்மா லேர்ரா அழுவுறா? - Kurumpan - 04-18-2005 ரீவியில... சேரியலுக்கு இடையில re-சுhனமி போட்டுட்டாங்களாம்...... அதுதான்.... !!!! - tamilini - 04-18-2005 vasisutha Wrote:Quote:இந்நிலையில் நேற்று மதியம் சத்யாநகர் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற சிலர் சாமி சிலையை உற்று கவனித்தனர். சாமியின் முகம் சோகம்அவர்களுக்கும் சூழ்ந்து அழுவதைபோன்று காணப்பட்டதாம். மாரியம்மன் உதட்டை கோனி அழுவதாக தோன்றுவதாக தெரிவித்தனர். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Magaathma - 04-18-2005 ¿õ ®Æ¾Á¢ú Áì¸Ç¡ þôÀÊ, «Îò¾Å÷ ¿õÀ¢ì¨¸¨Âì ¸ñÎ þôÀÊ ஆ÷ôÀôâР«ð¼¸¡ºÁ¡¸î º¢Ã¢ôÀÐ! ¦¿Ç¢ôÀÐ!!!. «Å÷¸û ÐÂ÷ «È¢óÐ «¨¼ó¾ ¸Å¨Ä¨Â Å¢¼ ¿õÁÅ÷ «È¢Â¡ ¿¢¨Ä¸ñÎ, ¯ñ¨Á¢§Ä ±ý ¸ñ¸û ¸ñ½£÷ ÅÊ츢ýÈÉ. ¯í¸û ±ø§Ä¡ÕìÌõ ¿øÄÈ¢¨Åì ¦¸¡ÎìÌÁ¡Ú ÁÉÁ¡È, ±øÄ¡õ ÅøÄ þ¨ÈŨÉô À¢Ã¡÷ò¾¢ì¸¢§Èý. - vasisutha - 04-18-2005 Magaathma Wrote:¿õ ®Æ¾Á¢ú Áì¸Ç¡ þôÀÊ, «Îò¾Å÷ ¿õÀ¢ì¨¸¨Âì ¸ñÎ þôÀÊ ஆ÷ôÀôâР«ð¼¸¡ºÁ¡¸î º¢Ã¢ôÀÐ! ¦¿Ç¢ôÀÐ!!!. «Å÷¸û ÐÂ÷ «È¢óÐ «¨¼ó¾ ¸Å¨Ä¨Â Å¢¼ ¿õÁÅ÷ «È¢Â¡ ¿¢¨Ä¸ñÎ, ¯ñ¨Á¢§Ä ±ý ¸ñ¸û ¸ñ½£÷ ÅÊ츢ýÈÉ. ¯í¸û ±ø§Ä¡ÕìÌõ ¿øÄÈ¢¨Åì ¦¸¡ÎìÌÁ¡Ú ÁÉÁ¡È, <span style='font-size:25pt;line-height:100%'>±øÄ¡õ ÅøÄ </span>þ¨ÈŨÉô எல்லாம் வல்ல இறைவன் வெள்ளத்தை தடுக்காதது ஏனோ? :roll: :roll: <span style='font-size:25pt;line-height:100%'>எங்காவது சிலை அழுமா? </span> சிலை அழுது என்பார்கள் பிறகு அதை பார்க்க காசு வாங்கி அப்பாவி பக்தர்களை ஏமாற்றுவார்கள். ஒரு சிலரின் வயிறை நிரப்புவதற்காக ஏழைகளை ஏமாற்றுவார்கள். முதலில் இப்படியாக கடவுள் பேரை சொல்லி பிழைப்பவர்களை கழுவில் ஏற்ற வேண்டும் :evil: . - tamilini - 04-18-2005 மகாத்மா.. கடவுள் நம்பிக்கை இருக்கலாம்.. அதுக்காய்.. இப்படி சிலை அழுவுது என்றதைக்கேட்டு புதினம் பாக்கச்சொல்லிறியளா..?? ஏன் சிலை அழுகுது. சுனாமி வந்ததாலா. சுனாமி வந்தபோது என்ன செய்தது அந்தச்சாமியும் சிலையும். :twisted: :evil: :evil: - kuruvikal - 04-18-2005 திருவிழா என்பது மனிதரின் மகிழ்ச்சிக்காத்தான் எடுக்கப்படுகிறது...அதை இழந்த மக்களுக்கு அந்தச் சிலைதான் ஆறுதல் பெறும் இடமாகிப்போனதால்...அதை உற்றுப்பார்த்திருக்க வேறுபாடு தெரிந்திருக்கும்...இதுவரை அதை நோக்காது இருந்திருக்கலாம்...இதில் இருந்து புலப்படுவது அந்தக் கிராம மக்களுக்கு ஆறுதல் அளிக்க சக கிராமமோ மனிதர்களோ இல்லை என்பதைத்தான்...!
- Niththila - 04-19-2005 மகாத்மா சொன்ன மாதிரி அந்த மக்களைப் பார்த்து நாங்கள் அக்காவோ அண்ணாவோ சிரிச்சிருக்க மாட்டினம் அவர்களின் அறியாமயை எண்ணிச் சிரித்திருப்பார்கள் அப்படித்தானே அக்கா :wink: உண்மையிலேயே அந்த மக்கள் பாவம் தான் குருவி அண்ணா சொன்ன மாதிரி உதவிக்கு யாரும் இல்லாததால் அப்படி சொல்லி இருக்கலாம்.
- tamilini - 04-19-2005 என்ன்.. உதவிக்கு யாரும் இல்லாட்டால்.. சிலை அழுவுற மாதிரித்தெரியுமா..?? :mrgreen: :mrgreen: :mrgreen: - Magaathma - 04-19-2005 ²ý º¢Ä ÅÕ¼í¸ÙìÌ ÓýÒ ¯Ä¸¢ø ÀÄ þ¼í¸Ç¢ø À¢û¨Ç¡÷ À¡ø ÌÊò¾¡§Ã. «¾ôÀüÈ¢ ŢﻡɢÂÙ째 ´ñÎõ ¦º¡øÄÓÊ¡Áô §À¡îº¡õ. «ô¦À¡ØÐ ¿£í¸Ùõ ¾¡ý ±ò¾¨É§À÷ ¦¸¡ÎòÐ «¾¢ºÂô ÀðÊÂø. þôÀ ±ýɼ¡ ±ñ¼¡ø «Ð ¯ñÁ þÐ ¦À¡ö¦ÂýÈ¢Âø. ¯í¸ þÕóÐ ¦¸¡ñÎ ±ôÀ¢Ê ¦À¡ö¦ÂñÎ ¦º¡øÄÄ¡õ. ´Õ측 §¿Ã¢Ä §À¡ö À¡ò¾¢ðÎ ÅóÐ ¦º¡øÖí§¸¡ ¿õÀ¢Èý. - vasisutha - 04-19-2005 பிள்ளையார் எப்படி பால் குடிக்கிறார் என்று விஞ்ஞான ரீதியில் BBCயில் காட்டினார்களே நீங்கள் பார்க்கவில்லையோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Magaathma - 04-19-2005 Quote:கழுவில் ஏற்ற வேண்டும்¿£÷ ²ý ÐÅ째¡¼ «¨Ä¢ã÷, ¯õÓ¨¼Â Å£Ãò¨¾ô §À¡ö ¸¡ð¼§ÅñÊÂÐ ¾¡§É. - vasisutha - 04-19-2005 Magaathma Wrote:¿£÷ ²ý ÐÅ째¡¼ «¨Ä¢ã÷, ¯õÓ¨¼Â Å£Ãò¨¾ô §À¡ö ¸¡ð¼§ÅñÊÂÐ ¾¡§É. ஒரு விமர்சனத்தையே தாங்க முடியாத நீங்கள் கடவுள் பற்றி தத்துவம் பேசுகிறீர்கள். முதலில பேருக்கேற்றபடி நீங்கள் எழுதுங்கள். :roll: :roll: - Magaathma - 04-19-2005 Quote:பிள்ளையார் எப்படி பால் குடிக்கிறார் என்று விஞ்ஞான ரீதியில்´ù¦Å¡Õ ÊÅ¢ ´ù¦Å¡Õ Å¢¾Á¡¸ô À¡ÎÀð¼¡÷¸û ¦À¡ö¡ìÌžüÌ. «ôÀÊ, þôÀʦÂýÚ ±ý¦Éɧš ¦º¡ýÉ¡÷¸û. «É¡Öõ ±øÄ¡õ ±øÄ¡ôÀ¢û¨Ç¡ÕìÌõ ºÃ¢ ÅÃÅ¢ø¨Ä§Â!!!! 100% ¦À¡ö¦ÂñÎ ´ÕÅÕõ ¿¢åôÀ¢ì¸Å¢ø¨Ä. ¾í¸Ù째 ±ôÀʦÂñÎ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä ஆîºÃ¢Âô ÀðÎ ¯ñ¨Á ´òÐ즸¡ñ¼¡÷¸û ¯ñ¨ÁÂ¡É Å¢ï»¡É¢¸û. - Magaathma - 04-19-2005 Quote:ஒரு விமர்சனத்தையே தாங்க முடியாத நீங்கள் கடவுள் பற்றிþøÄ¡ò¾ ¸ØÌ ÁÃò¨¾ò §¾Ê «¨Ä¢Ⱦ¢Öõ À¡÷ì¸, ¨¸Â¢ø ÐÅìÌ ÅÕ츢ü ¿£§Ã §À¡ö ¾ñ¼¨½Â ÌÎì¸ §ÅñÊÂÐ ¾¡§É ±ñÎ ¦º¡ýÉý. þÐÄ §ÀÕìÌõ, Å¢Á÷ºÉò¾ ¾¡í¸¢ÈÐìÌõ, ¾ûÙÈÐìÌõ ±ýÉ þÕìÌ. ±ÉìÌ Å¢Çí¸Å¢ø¨Ä. - kuruvikal - 04-19-2005 tamilini Wrote:என்ன.. உதவிக்கு யாரும் இல்லாட்டால்.. சிலை அழுவுற மாதிரித்தெரியுமா..?? :mrgreen: :mrgreen: :mrgreen: உதவிக்கு யாரும் இல்லையென்றால் நீங்க அழமாட்டிங்களா...அதுதான் சனம் மொத்தமா அழுகிறதை ஊருக்கு எடும்படியாச்... சொல்லுற முறையில சொல்லி இருக்குதுகள்... புத்திசாலியான மக்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-19-2005 சத்தியமாய் அழமாட்டம்.. சே அப்படி வாறியளோ.. இந்த கதை எல்லாம் வேண்டாம் சிலை எப்படி அழுதது. அது தான் தேவை. :twisted: |