04-19-2005, 08:40 PM
tamilini Wrote:சத்தியமாய் அழமாட்டம்.. சே அப்படி வாறியளோ.. இந்த கதை எல்லாம் வேண்டாம் சிலை எப்படி அழுதது. அது தான் தேவை. :twisted:
சிலை அழுவதாய் சனம் தன்னைத்தான் சொல்லுதே தவிர சிலையையல்ல....! சனம் அழுவதை ஊருக்கு ஏற்றார் போல் சொல்லுதுகள்... இலங்கையில் ஆண்டு 7/8 தமிழ் புத்தகத்தில் ஊருடன் கூடி வாழ் கதை தெரியுமா...ஒரு சிறுவன் மாம்பழத்தை ...மாங்காய்ப் பழம் என்று கூவி விற்று வந்த கதை...! அதுபோல சனம் சிம்போலிக்காச் சொல்லுதுகள்...தமிழில சொன்னா பொருளாகு பெயராச் சொல்லுதுகள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

