04-19-2005, 01:28 PM
shiyam Wrote:காசுகுடுத்துபாக்க விருப்பமில்லாமல்தான் எங்கையாவது இலவசமா கிடைக்குமா எண்டு கேட்டனான் எனக்குபாக்க ஒண்டும் விருப்பமில்லை யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேணுமல்லோ அதுக்குதான் :mrgreen: :mrgreen:
Quote:சந்திரமுகி www.tamilblast.com என்ற இணைப்பில் இப்பொழது பார்க்கலாம்---------------------------ஸ்ராலின்
இதில சும்மா பேயரை பதிஞ்சு போட்டு தரவிறக்கம் செய்யலாம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

