04-19-2005, 01:24 PM
tamilini Wrote:தாராளமாய். கோசம் போடலாம். இதுவரை ஒரு நாளாவது.. இவர்கள் யாருடைய படத்தையம் நான் தியட்டர்ல போயப்பாத்ததில்லை.. தியட்டர் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்வதற'காய்.. சின்னனில நமக்கு பிடிச்ச.. சாளினி படம்.. சிவசங்கரி பார்க்கப்போனம். 2 தடவையும். அவாவின் படம் தான் பாத்தம் தியட்டர்ல.. அதற்பு பிறகு.. தியட்டர் போய்ப்பாக்கிற அளவிற்கு சினிமா பெரிய விடயமாய் தெரியல.. நமக்கு அது பொழுது போக்கு அம்சம் மட்டும் தான்.. பதிஞ்சு பார்க்க. கன நேரம் எடுக்காது.. அதுவே செய்யவில்லைப்பாருங்க. இந்த அளவில தான் நம்ம சினிமா பற்று.. வெளியில கோசம் போட்டிட்டு.. படம் வந்தவடன்..ஓடிப்போய்ப்பாக்கிற கூட்டம்.. நாங்க இல்லைப்பாத்தியளோ..?? :wink: :wink:
ஐயோ பாவம்...தன்ர சினிமா கிஸ்றியே சொல்லியாச்சு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

