04-19-2005, 01:11 PM
tamilini Wrote:பதிய எல்லாம் வேணும்..?? பொதுவாய் ஒருவர் பதிந்து விட்டு அந்த யுசர் நேம் பாஸ்வேர்ட்டைப்போட்டால்.. எப்படியிருக்கும். :wink: :mrgreen:
shiyam Wrote:எங்கையாவது இணையத்தில் இலவசமாக பாக்கமுடிந்தால் இணைப்பை யாராவது தந்துதவுங்கள் :mrgreen:
கடவுளே...என்னமா அலையுதுகள் படம் பார்க்க... இதுகளாவது திருந்திறதாவது..இதுதான் சரியான தருணம்..வெற்றுக் கோசம் போட... "தென்னிந்திய சினிமாவை எதிர்ப்போம்... சந்திரமுகியை களவாவோ இலவசமாகவோ காசு கொடுத்தோ பார்ப்பதை நிறுத்தி தென்னிந்திய சினிமா அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாவோம்... எங்கள் பணத்தில் அவர்கள் உல்லாசம்...சுனாமி நிவாரணத்துக்கு காசு தராதவன் படத்தை புறக்கணிப்போம்...!" :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

